உலகத் தலைவர்கள் வியந்து பார்க்கும் மாபெரும் தலைவர் பிரதமர் மோடி அண்ணாமலை பேச்சு.
கோவை மாவட்டம், தொண்டாமுத்துார், கிணத்துக்கடவு சட்டசபை தொகுதிகளில், 'என் மண்;- என் மக்கள்' எனும் நடைபயணத்தை, குனியமுத்துாரில் கும்ப மரியாதையை ஏற்று துவக்கினார், பா.ஜ., தமிழக தலைவர் ...