ஆம்ஸ்ட்ராங் கொலை விசாரணை அதிகாரி! மயிலாடுதுறை டிஎஸ்பி உயிருக்கு ஆபத்து! மர்மம் என்ன திடுக்கிடும் தகவல்கள்!
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பியின் நான்கு சக்கர வாகனம் மாவட்ட காவல் துறையால் பறிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. வாகனம் மாற்றுப்பணிக்கு ஒதுக்கப்பட்டடதால் சுமார் 1 ...

















