DMK FILES 2.0 திமுக சொத்துப்பட்டியல் 2ம் பாகம் தேதி அறிவித்த அண்ணாமலை !
ஜூலை முதல் வாரத்தில் திமுக.,வின் 21 பேர் அடங்கிய சொத்துப்பட்டியலின் 2ம் பாகம் வெளியிடப்படும் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.பா.ஜ., தலைமை அலுவலகத்தில் அண்ணாமலை ...



















