தவறு செய்த ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்காமல், தட்டிக் கேட்ட பா.ஜ.க. மாவட்டத் தலைவரை கைது செய்வதா? வானதி சீனிவாசன் கேள்வி.
தவறு செய்த ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்காமல், தட்டிக் கேட்ட பா.ஜ.க. மாவட்டத் தலைவரை கைது செய்வதா?தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா, சமூக ...



















