இந்தியாவில் பால் உற்பத்தி துறையில் 8 கோடி குடும்பங்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளன – பிரதமர் மோடி.
கால்நடைகளுக்கு பரவி வரும் லம்பி வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த உள்நாட்டில் தடுப்பூசி தயாரித்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நொய்டாவில் இந்திய எக்ஸ்போ மையத்தால் நடத்தப்படும் சர்வதேச பால்வள ...



















