புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் 6.5 மீட்டர் உயர தேசிய சின்னத்தை பாரத பிரதமர் திறந்து வைத்தார்..
புதிய நாடாளுமன்ற கட்டிடம், மத்திய விஸ்டா மறுஅபிவிருத்தி திட்டத்தின்கீழ் டாடா நிறுவனம் சார்பில் கட்டப்பட்டு வருகிறது. இந்த புதிய கட்டிடம், 64 ஆயிரத்து 500 சதுரமீட்டர் பரப்பில் ...



















