முதல்வர் ஸ்டாலின் வீடியோ வைரல்.. இந்து திருமண சடங்குகளை விமர்சித்த வீடியோ மீண்டும் வைரல்!
இந்து மதம் மீதான விமர்சனம் என்பது அன்று ஈ.வெ.ரா, அண்ணாதுரை, கருணாநிதி துவங்கி இன்று , முதல்வர் ஸ்டாலின் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் வரை தொடர்கிறது ...
இந்து மதம் மீதான விமர்சனம் என்பது அன்று ஈ.வெ.ரா, அண்ணாதுரை, கருணாநிதி துவங்கி இன்று , முதல்வர் ஸ்டாலின் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் வரை தொடர்கிறது ...
அமைச்சர் சேகர் பாபுவிற்கு செப்,10 வரை கெடு ராஜினாமா செய்யுங்கள் இல்லை செய்ய வைப்போம் ! அண்ணாமலை ! தமிழக விளையாட்டு துறை அமைச்சர், சமீபத்தில், சென்னையில் ...
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடர் நாளை துவங்க உள்ள நிலையில், பிரச்னைகளின் அடிப்படையில் மத்தியில் ஆளும் பா.ஜ.,வுக்கு ஆதரவு தருவதற்கு தி.மு.க., முடிவு செய்துள்ளது. பார்லி.,யை முடக்கும் ...
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த எல் முருகன் மத்திய இணை அமைச்சராக நேற்று பொறுப்பேற்றது தொடர்ந்து ...
திமுக சார்பில் தொலைகாட்சி விவாதங்களில் பங்குபெற்று பிரபலம் அடைந்த செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னாவின் மனைவி நதியா தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். திராவிட முன்னேற்ற ...
வாசிப்பு, எழுத்து மற்றும் நாட்டில் புத்தகக் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் வகையிலும், இந்தியா மற்றும் இந்திய எழுத்துக்களை சர்வதேச அளவில் எடுத்துரைக்கவும், இளம் மற்றும் வளர்ந்து வரும் எழுத்தாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் யுவா- இளம் எழுத்தாளர்களை வழிநடத்தும் பிரதமரின் திட்டத்தை கல்வி அமைச்சகத்தின் உயர் கல்வித் துறை இன்று அறிமுகப்படுத்தியது. யுவா (இளம், வளர்ந்து வரும் மற்றும் ஆற்றல் வாய்ந்த எழுத்தாளர்கள்) திட்டத்தின் அறிமுகம், இந்தியாவின் விடுதலைப் போராட்டம் பற்றி எழுதுமாறு இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றும் முயற்சியாகும். இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டைக் கொண்டாடவிருக்கும் தருணத்தில், விடுதலைப் போராட்ட வீரர்கள், சுதந்திரத்துடன் தொடர்புடைய நிகழ்வுகள் போன்றவைப் பற்றி எழுதுமாறு ஜனவரி மாத மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி வலியுறுத்தியிருந்தார். கல்வி அமைச்சகத்தின் கீழ் அமல்படுத்தும் முகமையாக செயல்படும் நேஷனல் புக் டிரஸ்ட், பகுதி வாரியான இந்த திட்டத்தின் செயல்பாடுகளை உறுதி செய்யும். இந்தத் திட்டத்தின் கீழ் வெளியிடப்படும் புத்தகங்களை நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிடுவதுடன், ஒரே பாரதம் உன்னத பாரதம் திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு இந்திய மொழிகளில் புத்தகங்கள் மொழிபெயர்ப்பும் செய்யப்படும். இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்: • அகில இந்திய அளவில் https://www.mygov.in/ என்ற இணையதளம் வாயிலாக ஜூன் 1 முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை நடைபெறும் போட்டிகளில் மொத்தம் 75 எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். • வெற்றியாளர்கள், ஆகஸ்ட் 15, 2021 அன்று அறிவிக்கப்படுவார்கள். • பிரபல எழுத்தாளர்களும், வழிகாட்டிகளும், இளம் எழுத்தாளர்களுக்குப் பயிற்சி அளிப்பார்கள். • அவர்களது வழிகாட்டுதலின்படி, டிசம்பர் 15-ஆம் தேதிக்குள் படைப்புகள் வெளியீட்டிற்குத் தயார் செய்யப்படும். • இவ்வாறு வெளியிடப்படும் புத்தகங்கள், தேசிய இளைஞர் தினமான 2022, ஜனவரி 12 அன்று அறிமுகப்படுத்தப்படும். • இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு எழுத்தாளருக்கு ஆறு மாத காலத்திற்கு ஒரு மாதம் வீதம் மொத்தம் ரூ. 50,000 ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.
மதிய உணவுத் திட்டத்தின் கீழ் 11.8 கோடி மாணவர்களுக்கு நேரடி பணப்பரிவர்த்தனை மூலம் நிதியுதவி அளிப்பதற்கு மத்திய கல்வி அமைச்சர் திரு.ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் ஒப்புதல் அளித்துள்ளார். தகுதியுள்ள அனைத்து ...
இந்திய அளவில் கடந்த சிலநாட்களாக கொரோனா நெருக்கடியில் தொடர்ந்து முன்னிலையில் இருக்கின்றது தமிழகம். தமிழக முதல்வர் ஸ்டாலின் அந்த நெருக்கடியினை திசைதிருப்ப தூத்துகுடியில் உயிரிழந்தவர்களுக்கு அரசு வேலை ...
முதலில் பெங்களூரில் ஆளும் கட்சி எம்பி களத்தில் இறங்கி செயல்பட்டது போல அத்தனை திமுக எம்பிக்களும், எம்எல்ஏகளும் களத்தில் இறங்க வேண்டும். அவர்கள் மருத்துவமணைகளுக்கு வந்து நேரடியாக ...
அப்பாடா திமுக ஆட்சி மலர்ந்தது. நினைத்து பார்க்கவே சந்தோஷமாக இருக்கிறது ஸ்டாலின் பதவி ஏற்றதும் நெடுஞ்சாலை டோல்கேட் எடுத்துடுவாங்க. ரோடு மட்டும் தான் இருக்கும் சுங்க கட்டணம் ...