பாஜக முதல்வர் அதிரடி ! இஸ்லாமிய ஆண்களுக்கு 3 மனைவிகள் இருக்ககூடாது; மனைவிக்கு பாதி சொத்தை வழங்க வேண்டும் .
பாஜக ஆளும் வடகிழக்கு மாநிலமான அசாமில், இஸ்லாமிய மதத்தை சார்ந்த எந்தவொரு ஆணும், மூன்று பெண்களை திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று அம்மாநில முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா ...



















