கொலுசு பரிசு இல்லை, குவாட்டர் பார்ட்டி இல்லை, பண மழை இல்லை..! சிறுமுகை பேரூராட்சியில் 4-வது முறையாக வெற்றிவாகை சூடிய பா.ஜ.க..!
நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வரலாறு காணாத வன்முறைகளையும், முறைகேடுகளையும் கட்டவிழ்த்து விட்டு, திமுக பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியது. பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் தோல்வியை தழுவினோம் ...



















