தி.மு.க வை ஓட ஓட விரட்டிய பாஜக பெண்மணி! இதெல்லாம் RSB ஊடகங்களில் போடமாட்டார்களே?
புதியதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. எப்போதும் எப்போதும் போல் போல் ஆளும் கட்சியின் அராஜகம் அரங்கேறியது. அதை ஊடகங்கள் மறைத்தன.அங்கங்கு தேர்தல் அலுவலர்கள் ...



















