மின் வாரியத்தில் தி.மு.க செய்ய போகும் ஊழலை போட்டுடைத்த அண்ணாமலை! இது வேற லெவல் சம்பவம் வைரல் வீடியோ!
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பொறுப்பேற்றதிலிருந்து திமுகவின் முகத்திரையை கிழித்து தொங்கவிட்டுள்ளார். இதில் எல்லாம் தி.மு.க செய்த ஆட்டூழியங்கள். திமுகவின் இரட்டை நிலைப்பாடு ஆகிவற்றை தோலுரித்து காட்டியுள்ளார். ...



















