விடுதலை சிறுத்தை கட்சியினர் அராஜகம் நியாயம் கேட்ட யூ – ட்யூபர் மீது தாக்குதல்…
ஹிந்து முன்னணி அமைப்பு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.அதில்,தொடர்ந்து விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள், சனாதன இந்து தர்மத்தை ஒழித்துக் கட்ட வேண்டும், விரட்ட வேண்டும் ...