Tag: TAMIL NEWS

இந்தியாவில் கொரோனாவிலிருந்து மொத்த குணமடைதல்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்துள்ளது

இந்தியாவில் கொரோனாவிலிருந்து மொத்த குணமடைதல்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்துள்ளது

இந்தியாவில் கொவிட்-19 தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை முக்கிய மைல்கல்லான 50 லட்சத்தை (50,16,520) கடந்துள்ளது. அதிக அளவிலான நோயாளிகள் தினமும் குணமடைந்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 74,893 நபர்கள் வைரஸ் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். சமீபத்தில் தினமும் 90,000-க்கும் அதிகமானோர் நாட்டில் குணமடைந்து வந்தனர். கடந்த 11 நாட்களில் மட்டுமே 10 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையை விட குணமடைந்தோரின் எண்ணிக்கை 5 மடங்கு அதிகம் ஆகும். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் குணமடைபவர்களின் விகிதம் 100 சதவீதம் அதிகரித்துள்ளது. https://www.youtube.com/watch?v=p4bhm4Vs7b4 தேசிய குணமடைதல் விகிதம் 82.58 சதவீதமாக அதிகரித்துள்ளது. தேசிய சராசரியை விட அதிக குணமடைதல்களை 15 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் கண்டு வருகின்றன. மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், உத்திரப் பிரதேசம், தமிழ்நாடு, தில்லி, கேரளா, ஒடிஷா, மேற்கு வங்கம் மற்றும் பஞ்சாப் ஆகிய 10 மாநிலங்கள் நாட்டின் மொத்த குணமடைதல்களில் 73 சதவீதத்துக்கு காரணாமாக உள்ளன.

தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்

தமிழக போராளிகளுக்கு அடுத்தடுத்து ஆப்புவைக்கும் அமித்ஷா.

சென்னை உட்பட 3 நகரங்களில் என்ஐஏ அமைப்பின் கிளை அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி சென்னை, இம்பால் மற்றும் ராஞ்சி ஆகிய இடங்களில் அமைக்க மத்திய ...

காங்கிரஸ் ஆட்சியில் ஒரு லட்சம் கோடி ஒப்பந்தங்கள் பெற்ற அனில் அம்பானி, பாஜக ஆட்சியில் திவால் நிலையில்!

யுபிஏ காலத்தில் ஒரு லட்சம் கோடி ஒப்பந்தங்கள் பெற்ற அனில் அம்பானி, தேசிய ஜனநாயக கூட்டணி காலத்தில் திவால் நிலையில்! சீன வங்கிகளிடம் கடன் வாங்கிய வழக்கில், ...

அண்ணாமலை ஐ.பி.எஸ்-ஐ சமாளிக்க ஜாதி அரசியலை கையில் எடுத்த திமுக !

தமிழக அரசியலில் முன்பைப் போல பாஜக அல்ல தற்பொழுது பல புதிய மாற்றங்களுடன் செயல்பட்டு கொண்டிருக்கின்றது. ஏதன் ஒருதொடர்ச்சியாக கடந்த சில மாதிங்களுக்கு முன் ஐபிஸ் பணியிலிருந்து ...

75 ஆண்டுகளாக இலவச கல்வி மரத்தடியில் புகட்டி வரும் மனிதகடவுள்!!

75 ஆண்டுகளாக இலவச கல்வி மரத்தடியில் புகட்டி வரும் மனிதகடவுள்!!

நமக்குத் தேவை ஏற்படும்போது, சொந்தங்களும் நட்புமே தூர விலகும் இக்காலத்தில், தன் வாழ்வைப் பற்றியும் வருமானத்தைப் பற்றியும் துளியும் கவலைப் படாமல், ஒரு வருடம் அல்ல இரண்டு ...

சீனாவில் 3 வருடத்தில் 16,000 மசூதிகள் இடிக்கப்பட்டுள்ளது!  வெளிவந்த ஆய்வு அறிக்கை! இஸ்லாமியர்களின் புனித தலம் 30% அழிக்கப்பட்டுள்ளது!

சீனாவில் 3 வருடத்தில் 16,000 மசூதிகள் இடிக்கப்பட்டுள்ளது! வெளிவந்த ஆய்வு அறிக்கை! இஸ்லாமியர்களின் புனித தலம் 30% அழிக்கப்பட்டுள்ளது!

சீனாவில் தொடர்ந்து உய்கர் முஸ்லிம்களுக்கு எதிராக சீனாவின் கம்யூனிஸ்ட் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கருத்தடை அவர்களை ஒடுக்குவது என பல அடக்குமுறைகளை கையாண்டு வருகிறது சீன ...

கட்டுக்கட்டாக பணம் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் பதவி பறிக்கப்படுமா! சிபிஐ அதிரடி சோதனை!

கட்டுக்கட்டாக பணம் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் பதவி பறிக்கப்படுமா! சிபிஐ அதிரடி சோதனை!

கடந்த 2019 ல் நாடளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அப்போது திமுக சார்பில் வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்டார். அப்போது ...

புதிய தொழிலாளர் சீர்திருத்தச் சட்டங்களால் தொழில்சங்கங்களுக்கு  மோடியரசு ஆப்பு

புதிய தொழிலாளர் சீர்திருத்தச் சட்டங்களால் தொழில்சங்கங்களுக்கு மோடியரசு ஆப்பு

தொழிலாளர் சீர்திருத்தச் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "நீண்ட காலமாக ...

67 வயது தி.மு.க நிர்வாகி 28 வயது பெண்ணை மணந்த கொடூரம்.

67 வயது தி.மு.க நிர்வாகி 28 வயது பெண்ணை மணந்த கொடூரம்.

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட, தி.மு.க., துணைச் செயலர், 67 வயதான சூழலில், 28 வயது இளம்பெண்ணை காதலித்து, திருமணம் செய்து கொண்டார். திருவண்ணாமலை அடுத்த சாவல்பூண்டியை சேர்ந்தவர், ...

திமுக தலைவர் குடும்பத்தினர் நடத்தும் பள்ளிக்கூடங்களில் தமிழ், ஆங்கிலம் தவிர 3-வது மொழி இல்லையா எல்.முருகன் கேள்வி.

கன்னியாகுமரி எம்.பி., இடைத்தேர்தலில் பாஜக., வேட்பாளர் வெற்றி பெற்றால் மத்திய அமைச்சராவது உறுதி என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.கன்னியாகுமரி தொகுதி எம்.பி.யாக இருந்தவர் ...

Page 227 of 233 1 226 227 228 233

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x