‘அமரன்’ திரைப்பட விவகாரம் ! அமைதியை சீர்குலைப்பவர்களை கிள்ளி எறிய வேண்டும்-வானதி சீனிவாசன் ஆவேசம்!
கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும்,பாஜக தேசிய மகளிர் அணித்தலைவருமான வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்,அதல்,காஷ்மீரை இந்தியாவிலிருந்து பிளக்கத் துடிக்கும் பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகளை 'மண்ணுரிமைப் போராளிகள்' என்று ...



















