பாதுகாப்பு படை ஓய்வூதியர்களுக்கு ரூ .1 கோடி மதிப்பிலான நிலுவை தொகையை ஆளுநர் வழங்கினார்
பாதுகாப்பு படைகளில் சேவைபுரிந்து பணிநிறைவு பெற்ற ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் ஆகியோருக்காக வேலூரில் நடைபெற்ற குறைதீர்ப்பு முகாமில் ரூ.1 கோடி மதிப்பிலான நிலுவை தொகையை ஆளுநர் ஆர்.என்.ரவி ...