மணல் கடத்தலைத் தடுத்தால் மரணத்தைப் பரிசளிக்கும் திமுக அரசு-நயினார்நாகேந்திரன் ஆவேசம் !
தமிழக பாஜக தலைவர் நயினார்நாகேந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில்,நாமக்கல் மாவட்டத்தில் மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற பாலமேடு பெண் கிராம நிர்வாக அலுவலரை வீடு புகுந்து தலைமுடியைப் ...


















