திமுக பெண் கவுன்சிலரின் மகள் கடத்தல் ? கண்டுகொள்ளாத காவல்துறை.. கலெக்டரிடம் கண்ணீர் மல்க புகார்..!
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை பேரூராட்சியின் திமுக கவுன்சிலரின் மகள் பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பாத நிலையில் குடும்பத்தினரும் உறவினர்களும் அப்பகுதியில் தேடியுள்ளனர்மாணவி கிடைக்காத நிலையில் ஏழு மணி ...


















