Tag: Tamil

கபசுரக் குடிநீர்.. விளக்கிச் சொன்ன ஐ.ஏ.எஸ் அதிகாரி.. ஆச்சர்யத்தில் மூழ்கிய மத்திய குழுவினர்!

தமிழகத்தில் கொரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழ்நிலையில், மத்திய அரசின் தேசியப் பேரிடர் மேலாண்மை துறையின் கூடுதல் செயலாளர் டாக்டர் திருப்புகழ் தலைமையில் ஐந்து ...

ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்து விட்டதாக ‘ பொய் செய்தி’ வெளியிட்ட தினகரன், தினத்தந்தி , one india ஆகிய செய்தி நிறுவனங்கள் மீது புகார்.

68 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்து விட்டதாக ' பொய் செய்தி' வெளியிட்ட தினகரன், தினத்தந்தி , one india ஆகிய செய்தி நிறுவனங்கள் மீது ...

ஆர்எஸ்எஸின் அகில பாரத தலைவர் மோகன் பாகவத் அவர்களின் உரையிலிருந்து 5 முக்கிய கருத்துக்கள்.

பஞ்சாமிர்தம்~~~~~~~~~ நமது சேவைமுழு சமுதாயத்தின் வளர்ச்சியை நோக்கியே.இந்த பணி செய்வதன் மூலம்நமது அகங்காரம் குறைகிறது.பணியில் ஈடுபடும் போது பாதுகாப்பு விதிமுறைகளை முழுவதும் கடைபிடிக்க வேண்டும். 2 குடும்ப ...

இன்று கணிதமேதை ஸ்ரீனிவாச இராமானுஜன் அவர்களின் நினைவு தினம்.

"ராமானுஜத்தின் கணித மேன்மையை இலக்க ரீதியில் நான் ஒப்பிட்டுச் சொன்னால் ராமானுஜத்தின் திறனுக்கு மதிப்பெண் 100 அளிப்பேன், ஜெர்மன் மகா கணித மேதை, டேவிட் ஹில்பெர்ட்டுக்கு [David ...

சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சிகளில் காலை ஆறு மணி முதல் இரவு ஒன்பது மணி வரை முழு ஊரடங்கு..

வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் புதன்கிழமை வரை சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு.. சேலம் மற்றும் திருப்பூர் மாநகராட்சிகளில் ஞாயிறு முதல் செவ்வாய்கிழமை ...

பிள்ளைக்கறி கேட்ட பெருமானுக்கு கறியமுது அளித்த சிறுதொண்டநாயனார் வரலாறு.

காவிரி பாயும் சோழ வள நாட்டில் திருச்செங்காட்டங்குடி என்னும் ஊரில் மாமாத்திரர் குலத்திலே அவதாரம் செய்தார் சிறுதொண்ட நாயனார் . இவரது இயற்பெயர் பரஞ்சோதியார் என்பதாகும். நரசிம்ம ...

சித்தா்களை பாா்க்க முடியுமா ?

இப்போது சித்தா்கள்யாரேனும் உள்ளாா்களா?அப்படி இருந்தால் நம் கண்களுக்கு ஏன் தொிவதில்லை ?இந்த கேள்விகள் தான் பலரும் முகநூலில் கேட்கிறாா்கள் . முதலில் சிறிய கதை ஒருவா் ஆற்றில் ...

“சம்பந்தப் பெருமான் தேவாரம்” திருப்பாசூர் திருப்பதிகம்

குறிப்பு: திருப்பாசூர், இத்தல இறைவர் மூங்கில் காட்டில் இருந்து வெளிப்பட்ட சுயம்பு மூர்த்தி, தொண்டை நாட்டு தலங்களில் ஒன்றான இது திருவள்ளூரில் இருந்து 5 கிமீ தொலைவில் ...

தஞ்சை பெரிய கோயில் கட்ட இவ்வளவு செலவுகள் செய்ய வேண்டுமா -ஜோதிகா பேச்சுக்கு மக்கள் கண்டனம்

இன்று மாலை விஜய் TV மில் ஒளிபரப்பாகிய J F W சினிமா விருது வழங்கும் விழாவில் விருது பெற்ற நடிகை ஜோதிகா பேசிய பேச்சு மிகுந்த ...

ஈரேழு பதினான்கு உலகங்கள் எவை?

பூலோகம் - நாம் வாழ்வது. பூலோகத்திற்கு மேல் ஆறு உலகங்கள். புவலோகம்சுவலோகம்மகலோகம்சனலோகம்தவலோகம்சத்தியலோகம் பூலோகத்திற்குகீழ் ஏழு உலகங்கள் அதலம்விதலம்சுதலம்தராதலம்ரசாதலம்மகாதலம்பாதாளம் சத்தியலோகத்திற்கு மேல் இருப்பது வைகுந்தம்.

Page 22 of 25 1 21 22 23 25

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x