Tag: Tamil

ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்களின் விநியோகத்திற்கு முக்கிய பங்காற்றிய முதல் மூன்று மாநிலங்கள்…

ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்களின் விநியோகத்திற்கு முக்கிய பங்காற்றிய முதல் மூன்று மாநிலங்கள்…

பல்வேறு தடைகளையும் கடந்து நாடு முழுவதும் திரவ மருத்துவ பிராணவாயுவை ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களின் மூலம் வழங்கும் இந்திய ரயில்வே, இதுவரை 1,405 டேங்கர்களில் 23,741 மெட்ரிக் டன் பிராணவாயுவை தமிழகம் உள்ளிட்ட ...

கோவையில் வானதிசீனிவாசனின் வலிமை அப்டேட்…

வலிமை_அப்டேட் நண்பர் ஒருவர் நேற்று போன் பண்ணினார். அவரது நண்பர் ஒருவரின் உறவினர் கோயம்புத்தூரில் இருக்கிறாராம். கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறாராம். வயது 44 தான்.ஆக்ஸிஜன் லெவல் - 86. ...

தடுப்பூசி செயல்முறை பற்றிய கட்டுக்கதைகளும் மற்றும் உண்மைகளும்

இந்தியாவின் கொவிட்-19 தடுப்பூசி திட்டம் பற்றி பல கட்டுக்கதைகள் வலம் வருகின்றன. இந்த கட்டுக்கதைகள், அரைகுறை அறிக்கை மற்றும் பாதி உண்மைகள் மற்றும் அப்பட்டமான பொய்கள் காரணமாக ...

பேனரில் பெயர் இல்லை அதிகாரிகளை மிரட்டிய  பூந்தமல்லி தி.மு.க எம்.எல்.ஏ வைரலானா வீடியோ!

பேனரில் பெயர் இல்லை அதிகாரிகளை மிரட்டிய பூந்தமல்லி தி.மு.க எம்.எல்.ஏ வைரலானா வீடியோ!

முதல்வர் ஸ்டாலின் விளம்பரம் தேடாத தலைவர் என தி.மு.கவினர் விளம்பரம் செய்து வரும் நேரத்தில் திமுக எம்.எல் ஏக்கள் பேனரில் படம் இல்லை என அதிகாரிகளை மிரட்டி ...

கோவையில் வரவேற்பை பெற்ற வானதி சீனிவாசனின் நடமாடும் நீராவி வாகனம்

கோவையில் வரவேற்பை பெற்ற வானதி சீனிவாசனின் நடமாடும் நீராவி வாகனம்

கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் இவர் கடந்த 5 ஆண்டுகளாக கோவை தெற்கு தொகுதியில் பல்வேறு நலத்திட்டங்களை செயற்படுத்தி வருகிறார். இதன் காரணமாக தாமரை ...

ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் கருவிகளை ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்ய இந்திய ராணுவ முடிவு.

ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் கருவிகளை ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்ய இந்திய ராணுவ முடிவு.

ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் கருவிகள் மற்றும் கன்டெய்னர்களை ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்ய ராணுவ மருத்துவ சேவைகள் அமைப்பு (AFMS) முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் கொவிட் 2வது அலையில் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பிற இடங்களுக்கு கொண்டு செல்லும் வகையிலான 23, ஆக்ஸிஜன் உற்பத்தி கருவிகள், ஜெர்மனியிலிருந்து விமானம் மூலம் கொண்டுவரப்பட்டு ராணுவ மருத்துவமனைகளில் கொவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும். ஒவ்வொரு கருவியும், நிமிடத்துக்கு 40 லிட்டர், ஒரு மணிக்கு 2,400 லிட்டர்கள் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் திறன் படைத்தவை. இவற்றின் மூலம் 20 முதல் 25 நோயாளிகளுக்கு 24 மணி நேரமும் ஆக்ஸிஜன் கொடுக்க முடியும். இதில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால், இதை எளிதாக பிற இடங்களுக்கு எடுத்துச் செல்ல முடியும். இந்த ஆக்ஸிஜன் கருவிகள் ஒரு வாரத்துக்குள் இந்தியா வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தற்போது அதிகரித்துள்ள மருத்துவ தேவையை சமாளிக்க, ராணுவ மருத்துவமனைகளில் குறைந்த கால பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு, 2021 டிசம்பர் 31ம் தேதி வரை பணிக்கால நீட்டிப்பை வழங்க பாதுகாப்புத்துறை முக்கிய முடிவு எடுத்துள்ளது.  இதன் மூலம் 238 மருத்துவர்களுடன் ராணுவ மருத்துவ சேவைகளின் பலம் அதிகரிக்கும்.

இரிஷிவந்தியம் வேட்பாளர் அறிமுக விழாவில் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் பங்கேற்பு.

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் SKTC A.சந்தோஷ் அவர்களின் அறிமுக விழா இன்று பகண்டை கூட்டு சாலையில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இந்த ...

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அடுத்த 4 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு…

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அடுத்த 4 நாள்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுக்குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “அடுத்த ...

உதயநிதிக்கு முன்னுரிமையா? முன்னுக்குப்பின் முரணாகப்பேசிய ஸ்டாலின்!

உதயநிதிக்கு முன்னுரிமையா? முன்னுக்குப்பின் முரணாகப்பேசிய ஸ்டாலின்!

தேனி மாவட்டம் போடியில் நடந்த மக்கள் கிராம சபை கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது நிருபர்களிடம் பேசிய அவர், கூட்டணி கட்சிகளை உதயசூரியன் ...

விதிமுறைகளை மீறிய கட்டுமான நிறுவனங்களுக்கு ரூ.1.59 கோடி அபராதம்

விதிமுறைகளை மீறிய கட்டுமான நிறுவனங்களுக்கு ரூ.1.59 கோடி அபராதம்

சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறிய கட்டுமான நிறுவனங்களுக்கு மத்திய மற்றும் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள்  ரூ.1.59 கோடி அபராதம் விதித்தன. கட்டிடங்கள் கட்டுதல், பழைய கட்டிடங்களை இடித்தல் போன்றவற்றால் ஏற்படும் ...

Page 9 of 25 1 8 9 10 25

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x