உதயநிதி சவாலை ஏற்ற அண்ணாமலை நேரத்தை சொல்லுங்கள்… நான் ரெடி தனி ஆளாக அண்ணாசாலை வருகிறேன்… நீங்கள் தயாரா ?
அண்ணா சாலையில் எந்த இடம், நேரம், நாள் என்பதை தி.மு.க., முடிவு செய்ய வேண்டும். தனி ஆளாக அங்கு வருகிறேன். முடிந்தால் தடுத்துப் பாருங்கள்,'' என தமிழக ...