கன்னியாகுமரி கடலில் முழ்கி 8 பேர் உயிரிழப்பு காரணம் என்ன? யாரும் போகாதீங்க நிலைமை சரி இல்ல!
குமரி மாவட்ட கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாகக் காணப்படும் என்பதால் கடற்கரைக்குப் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியிருந்த நிலையில், கடந்த இரு ...