செம ட்விஸ்ட்.. சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக அபார வெற்றி.. சறுக்கிய ஆம் ஆத்மி.. திடீர் திருப்பம்
சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளரை ஒரு ஓட்டு வித்தியாசத்தில் பா.ஜ.,வின் சரப்ஜித் கவுர் வீழ்த்தினார். பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களின் பொது தலைநகரும், யூனியன் ...



















