நாட்டிலேயே முதலாவது மாநிலமாக உத்தரகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமல்.
உத்தரகண்ட் மாநிலத்தில்,முதல்வர் புஷ்கர் சிங்தாமி தலைமையில் பாஜக ஆட்சி நடக்கிறது.இம்மாநில சட்டசபைக்கு,கடந்த 2022ல் நடந்த தேர்தலின்போது பாஜக வெற்றிபெற்றால்,மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என வாக்குறுதி ...



















