Tag: TamilNews

ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்களின் விநியோகத்திற்கு முக்கிய பங்காற்றிய முதல் மூன்று மாநிலங்கள்…

ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்களின் விநியோகத்திற்கு முக்கிய பங்காற்றிய முதல் மூன்று மாநிலங்கள்…

பல்வேறு தடைகளையும் கடந்து நாடு முழுவதும் திரவ மருத்துவ பிராணவாயுவை ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களின் மூலம் வழங்கும் இந்திய ரயில்வே, இதுவரை 1,405 டேங்கர்களில் 23,741 மெட்ரிக் டன் பிராணவாயுவை தமிழகம் உள்ளிட்ட ...

இந்தியாவில் புதிதாக 8 பறக்கும் விமான பயிற்சி மையங்கள்.

இந்தியாவில் புதிதாக 8 பறக்கும் விமான பயிற்சி மையங்கள்.

இந்திய விமான நிலையங்கள் ஆணையகத்தின் தாராளமயமாக்கப்பட்ட பறக்கும் பயிற்சி நிறுவன கொள்கையின் கீழ் இந்தியாவில் புதிதாக 8 பறக்கும் விமான பயிற்சி மையங்கள் உருவாக்கப்பட உள்ளன. பெலாகவி, ஜல்காவோன், கலபுரகி, கஜுராஹோ மற்றும் லீலாபாரியில் ...

கொவிட்-19 பற்றிய அண்மைத் தகவல்கள்.

கொவிட்-19 பற்றிய அண்மைத் தகவல்கள்.

நாட்டில் தினசரி கொவிட் பாதிப்பு மேலும் குறைந்து 1.27 லட்சமாகியுள்ளது; தினசரி கொவிட் பாதிப்பு, கடந்த 54 நாட்களில் மிகக்குறைவு; புதிய பாதிப்புகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. ...

தென்மேற்கு பருவமழை விரைவாக தொடங்குவதற்கான சாதக சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.

தென்மேற்கு பருவமழை இந்தாண்டு சராசரி அளவில் இருக்கும் : வானிலை முன்னெச்சரிக்கை.

தென்மேற்கு பருவமழை இந்தாண்டு சராசரி அளவில் இருக்கும் என எதிர்பார்ப்பதாக தேசிய வானிலை முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அ. நாட்டில் ஜூன் ...

பாஜக இளைஞரணி சார்பில் 2000 குடும்பங்களுக்கு மருத்துவ கிட்!

கொரோனா பெருந்தொற்று, இந்தியாவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக தமிழகம், கொரோனா பாதிப்பில் இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ...

இளம் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்த பிரதமரின் புதிய திட்டம் அறிமுகம்.

இளம் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்த பிரதமரின் புதிய திட்டம் அறிமுகம்.

வாசிப்பு, எழுத்து மற்றும் நாட்டில் புத்தகக் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும்  வகையிலும், இந்தியா மற்றும் இந்திய எழுத்துக்களை சர்வதேச அளவில் எடுத்துரைக்கவும், இளம் மற்றும் வளர்ந்து வரும் எழுத்தாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் யுவா- இளம் எழுத்தாளர்களை வழிநடத்தும் பிரதமரின் திட்டத்தை  கல்வி அமைச்சகத்தின் உயர் கல்வித் துறை இன்று அறிமுகப்படுத்தியது. யுவா (இளம், வளர்ந்து வரும் மற்றும் ஆற்றல் வாய்ந்த எழுத்தாளர்கள்) திட்டத்தின் அறிமுகம், இந்தியாவின் விடுதலைப் போராட்டம் பற்றி எழுதுமாறு இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றும் முயற்சியாகும். இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டைக் கொண்டாடவிருக்கும் தருணத்தில்,  விடுதலைப் போராட்ட வீரர்கள், சுதந்திரத்துடன் தொடர்புடைய நிகழ்வுகள் போன்றவைப் பற்றி எழுதுமாறு ஜனவரி மாத மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி வலியுறுத்தியிருந்தார். கல்வி அமைச்சகத்தின் கீழ் அமல்படுத்தும் முகமையாக செயல்படும் நேஷனல் புக் டிரஸ்ட், பகுதி வாரியான இந்த திட்டத்தின் செயல்பாடுகளை உறுதி செய்யும். இந்தத் திட்டத்தின் கீழ் வெளியிடப்படும் புத்தகங்களை நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிடுவதுடன், ஒரே பாரதம் உன்னத பாரதம் திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு இந்திய மொழிகளில் புத்தகங்கள் மொழிபெயர்ப்பும் செய்யப்படும். இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்: •        அகில இந்திய அளவில் https://www.mygov.in/ என்ற இணையதளம் வாயிலாக ஜூன் 1 முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை நடைபெறும் போட்டிகளில் மொத்தம் 75 எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். •        வெற்றியாளர்கள், ஆகஸ்ட் 15, 2021 அன்று அறிவிக்கப்படுவார்கள். •        பிரபல‌ எழுத்தாளர்களும், வழிகாட்டிகளும், இளம் எழுத்தாளர்களுக்குப் பயிற்சி அளிப்பார்கள். •        அவர்களது வழிகாட்டுதலின்படி, டிசம்பர் 15-ஆம் தேதிக்குள் படைப்புகள் வெளியீட்டிற்குத் தயார் செய்யப்படும். •        இவ்வாறு வெளியிடப்படும் புத்தகங்கள், தேசிய இளைஞர் தினமான 2022, ஜனவரி 12 அன்று அறிமுகப்படுத்தப்படும். •        இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு எழுத்தாளருக்கு ஆறு மாத காலத்திற்கு ஒரு மாதம் வீதம் மொத்தம் ரூ. 50,000 ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.

தி.மு.கவை பலமுறை தோற்கடித்துள்ளேன் – சுப்ரமணிய சாமி அதிரடி

சென்னை கே.கே.நகர் பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன், ஆன்லைன் வகுப்பில் பள்ளி மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்வபம் அம்பலமானது. இதனை தொடர்ந்து அவர் மீது ...

மத்தியரசு மதிய உணவு திட்டத்திற்கான நிதியுதவியை நேரடி மாணவர்களுக்கு வழங்க உள்ளது.

மதிய உணவுத் திட்டத்தின் கீழ் 11.8 கோடி மாணவர்களுக்கு நேரடி பணப்பரிவர்த்தனை மூலம் நிதியுதவி அளிப்பதற்கு மத்திய கல்வி அமைச்சர் திரு.ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் ஒப்புதல் அளித்துள்ளார். தகுதியுள்ள அனைத்து ...

133-வது நாள் – 20.86 கோடிக்கும் அதிகமான கொவிட்-19 தடுப்பு டோஸ்கள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன.

133-வது நாள் – 20.86 கோடிக்கும் அதிகமான கொவிட்-19 தடுப்பு டோஸ்கள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன.

நாட்டில் இதுவரை வழங்கப்பட்டுள்ள கொவிட்-19 தடுப்பு மருந்து டோஸ்களின் எண்ணிக்கை 20.86 கோடியை (20,86,12,834) கடந்துள்ளதாக இன்று மாலை 7 மணி அளவில் வெளியான தற்காலிக அறிக்கை தெரிவிக்கிறது. 18 முதல் 44 வயதுடைய 13,36,309 பயனாளிகள் தங்களது முதல் டோஸ் தடுப்பூசியை ...

தமிழக சுகாதாரதுறை அமைச்சருக்கு கடிதம் எழுதிய வானதி சினிவாசன்.

பெறுநர்மாண்புமிகு . மா.சுப்ரமணியம் அவர்கள்,தமிழக சுகாதாரத்துறை அமைச்சர், பொருள் : கோவிட் பெருந்தொற்றின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்த சில ஆலோசனைகள் https://youtu.be/I-GtfaTyO3I ஐயா,சீன கொரானாவின் இரண்டாவது பெருந்தொற்று ...

Page 185 of 209 1 184 185 186 209

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x