தேர்தல் வெற்றிக்காக மாணவர்களின் உயிரோடு விளையாடும் திமுகவை காலம் ஒருபோதும் மன்னிக்காது அண்ணாமலை ஆவேசம்.
தன்னுடைய தேர்தல் வெற்றிக்காக மாணவர்களின் உயிரோடு விளையாடும் திமுகவை காலம் ஒருபோதும் மன்னிக்காது ! NEET - The truth & The political drama of ...
தன்னுடைய தேர்தல் வெற்றிக்காக மாணவர்களின் உயிரோடு விளையாடும் திமுகவை காலம் ஒருபோதும் மன்னிக்காது ! NEET - The truth & The political drama of ...
ஆளுநர் நியமனம் பிரிவினைவாதிகளுக்கு பீதியை தருகிறது, தேசியவாதிகளுக்கு மகிழ்ச்சியை தருகிறது! சரியான தேர்வு செய்த பிரதமர்க்கு நன்றிகள்!பிரிவினைவாதிகளுக்கு கலக்கம், தேசியவாதிகளுக்கு காங்கிரஸ் அழகிரி: “ஸ்டாலின் ஆட்சிக்கு இடையூறு ...
ஆப்கானில் ரஷ்யாவை வைத்து ஆடு்ம் மோடி-தலிபான்களை வைத்து இந்தியாவுக்கு இனிமா கொடுக்கலாம் என்று பாகிஸ்தான் சீனா காத்திருக்க அதே தலிபான்களுக்கு எதிராக ரஷ்யா உதவியுடன் இந்தியா உருவாக்கி ...
பிரிட்டிஷ் கால ஆண்டான் - அடிமை சட்டங்கள் குப்பையில் வெகுவிரைவில்? இரண்டு ஆண்டு காலமாக பலரது கருத்துகளையும் கேட்ட மத்திய அரசு, இப்போது குற்றவியல் நடைமுறைச் சட்டம் ...
கோவை செயின்ட் பால்ஸ் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதனை கிறிஸ்தவ மத போதகர் டேவிட் நடத்தி வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக ...
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.அதில், நமது மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி இந்திய பிரதமராக பதவியேற்றதிலிருந்து இலங்கை தமிழர்களின் பிரச்சனையில் அதிக ...
இன்று காலை சமூக ஊடகத்தில் வெளியான கட்சியின் மாநில பொதுச்செயலாளர் திரு கே டி ராகவன் அவர்கள் சம்பந்தப்பட்ட வீடியோ குறித்த,செய்திகளை அறிந்தேன். இந்த வீடியோவை வெளியிட்ட ...
இல.கணேசனை மணிப்பூர் கவர்ணராக்கி அடுத்த அதிரடி கொடுத்திருக்கின்றது பாஜக மத்திய அரசு.பாஜக ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்கள் என்பது தெரிகின்றது அதாவது தமிழக பழைய பாஜகவினரை கவுரவ படுத்த ...
தமிழகத்தின் மாநிலங்களவை உறுப்பினரான திரு ஏ. முகமதுஜான் கடந்த மார்ச் மாதம் காலமானதை அடுத்து, காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கான இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தத் தேர்தல், செப்டம்பர் 13-ஆம் தேதி (திங்கட்கிழமை), காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது. அன்று மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். தேர்தலுக்கான அறிவிப்பு ஆகஸ்ட் 24-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்படும். வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 31-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) ஆகும். செப்டம்பர் 1-ஆம் தேதி (புதன்கிழமை) வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி செப்டம்பர் 3 (வெள்ளிக்கிழமை) ஆகும். தேர்தலின்போது ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: 1. தேர்தல் சம்பந்தமான பணிகளின் போது அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். 2. தேர்தல் பணிகளுக்காக பயன்படுத்தப்படும் அரங்கம்/அறை/ வளாகத்தின் நுழைவாயிலில்: • உடல்வெப்ப நிலை பரிசோதிக்கும் கருவிகள் மூலம் அனைவரையும் பரிசோதிக்க வேண்டும். • அனைத்துப் பகுதிகளிலும் கிருமிநாசினிகள் இடம்பெற வேண்டும். 3. மாநில அரசு மற்றும் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள கொவிட்-19 வழிகாட்டுதல்களின்படி சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டும். 4. இந்தத் தேர்தல், கொவிட் நெறிமுறைகளைப் பின்பற்றி நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, மாநிலத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரியை நியமிக்குமாறு தமிழகத்தின் தலைமைச் செயலாளருக்கு, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட ஒரு காணொளி தொடர்பான புகாரில், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு செவ்வாய்க்கிழமை பேஸ்புக் நோட்டீஸ் அனுப்பியது. ஆகஸ்ட் 1 ம் தேதி, தென்மேற்கு ...