சென்னை – நாகர்கோவில் வந்தேபாரத் ரயிலை வரும் 31ல் துவக்குகிறார் பிரதமர் மோடி
சென்னை - நாகர்கோவில், மதுரை - பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில்களின் சேவையை பாரத பிரதமர் நரேந்திரமோடி வரும் 31ம் தேதி துவங்கி வைக்கிறார். சென்னையில் ...
சென்னை - நாகர்கோவில், மதுரை - பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில்களின் சேவையை பாரத பிரதமர் நரேந்திரமோடி வரும் 31ம் தேதி துவங்கி வைக்கிறார். சென்னையில் ...
சென்னை எழும்பூர் - திருநெல்வேலி, சென்னை சென்ட்ரல் -- விஜயவாடா, வந்தே பாரத் ரயில்களின் சேவையை நாளை மறுதினம் பிரதமர் மோடி துவக்கி வைக்க உள்ளார்.சென்னை எழும்பூர் ...
பல்வேறு தடைகளையும் கடந்து நாடு முழுவதும் திரவ மருத்துவ பிராணவாயுவை ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களின் மூலம் இந்திய ரயில்வே விநியோகித்து வருகிறது. 28000 மெட்ரிக் டன்னிற்கும் அதிகமான திரவ மருத்துவப் பிராணவாயுவை ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் கொண்டு சேர்த்துள்ளன. இதுவரை 1,628 டேங்கர்களில் சுமார் 28,060 மெட்ரிக் டன் பிராணவாயு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. https://www.youtube.com/watch?v=QGHOMU_X8XY 397 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் மாநிலங்களுக்கு மருத்துவப் பிராணவாயு வழங்கப்பட்டுள்ளது. தற்போது 24 டேங்கர்களில் சுமார் 494 மெட்ரிக் டன் பிராணவாயுவுடன் 5 ரயில்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டிற்கு 3900 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான பிராணவாயு விநியோகிக்கப்பட்டுள்ளது. ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவிற்கு முறையே 3100 மற்றும் 3400 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜன் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, உத்தராகண்ட், கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, தெலங்கானா, பஞ்சாப், கேரளா, தில்லி, உத்தரப் பிரதேசம், ஜார்கண்ட், அசாம் ஆகிய 15 மாநிலங்கள் இதுவரை பிராணவாயுவைப் பெற்றுள்ளன. https://www.youtube.com/watch?v=Y-UVIylqlg0 இதுவரை தமிழகத்திற்கு 3972 மெட்ரிக் டன், மகாராஷ்டிராவிற்கு 614 மெட்ரிக் டன், உத்தரப் பிரதேசத்திற்கு 3797 மெட்ரிக் டன், மத்தியப் பிரதேசத்திற்கு 656 மெட்ரிக் டன், தில்லிக்கு 5722 மெட்ரிக் டன், ஹரியானாவிற்கு 2354 மெட்ரிக் டன், ராஜஸ்தானிற்கு 98 மெட்ரிக் டன், கர்நாடகாவிற்கு 3450 மெட்ரிக் டன், உத்தராகண்டிற்கு 320 மெட்ரிக் டன், ஆந்திரப் பிரதேசத்திற்கு 3130 மெட்ரிக் டன், பஞ்சாப்பிற்கு 225 மெட்ரிக் டன், கேரளாவிற்கு 513 மெட்ரிக் டன், தெலங்கானாவிற்கு 2765 மெட்ரிக் டன், ஜார்கண்டிற்கு 38 மெட்ரிக் டன், அசாமிற்கு 400 மெட்ரிக் டன் திரவ மருத்துவ பிராணவாயு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பல மாநிலங்களில் இருந்து ஜூன் 3ஆம் தேதி வரை, மொத்தம் 4197 ‘‘ஷ்ரமிக் சிறப்பு’’ ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இன்று காலை 9 மணி வரை 81 ரயில்கள் இயங்கின. இதுவரை 58 லட்சத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள், 34 நாட்களில் ஷ்ரமிக் சிறப்பு ...
பொதுமுடக்கத்தால்பிறமாநிலங்களில்தங்கியிருக்க நேர்ந்துவிட்டபுலம்பெயர்ந்ததொழிலாளர்கள், யாத்ரீகர்கள், சுற்றுலாப்பயணிகள், மாணவர்கள்போன்றோர் மத்தியஉள்துறைஅமைச்சகத்தின்உத்தரவைஅடுத்துகடந்தமே 1ஆம்தேதிமுதல் “ஸ்ரமிக்சிறப்புரயில்கள்” மூலம்பல்வேறுமாநிலங்களுக்குஅனுப்பப்பட்டுவருகின்றனர். அதன்படி, இன்று 2020, ஜூன் 2ஆம்தேதிகாலைவரையில்நாடுமுழுவதும்பல்வேறுமாநிலங்களில்மொத்தம் 4155 “ஸ்ரமிக்சிறப்புரயில்கள்” இயக்கப்பட்டன. அதன்படிஇன்றுகாலையில்மட்டும்நாடுமுழுதும் 102 ரயில்கள்இயக்கப்பட்டுவருகின்றன. இவற்றின்மூலம்கடந்த 33 நாட்களாகஇயக்கப்பட்டுவந்த “ஸ்ரமிக்சிறப்புரயில்கள்” மூலம் 57 லட்சம்பேர்தங்களதுசொந்தமாநிலங்களுக்குத்திரும்பியுள்ளனர். குஜராத் (1027 ரயில்கள்), மகாராஷ்டிரா (802 ரயில்கள்), பஞ்சாப் (416 ரயில்கள்), உத்தரப்பிரதேசம் (288 ரயில்கள்), பிகார் (294 ரயில்கள்) ஆகியமாநிலங்களிலிருந்துஇந்தரயில்கள்புறப்பட்டன. இந்த “ஸ்ரமிக்சிறப்புரயில்கள்” பல்வேறுமாநிலங்களைச்சென்றடைந்துபயணத்தைப்பூர்த்திசெய்துள்ளன. அதிகபட்சமாகஐந்துமாநிலங்களில்ரயில்கள்இயக்கப்பட்டன. உத்தரப்பிரதேசம் (1670 ரயில்கள்), பிகார் (1482 ரயில்கள்), ஜார்க்கண்ட் (194 ரயில்கள்) ஒடிசா (180 ரயில்கள்), மேற்குவங்கம் (135 ரயில்கள்). தற்போதுஇயக்கப்படும்எந்தரயிலிலும்நெரிசல்இல்லை. ஸ்ரமிக்சிறப்புரயில்களுடன்தில்லியுடன்இணைக்கப்படும்ராஜதானிரயிலைப்போலவசதிகள்கொண்ட 15 ஜோடிரயில்களுடன்கூடுதலாக 200 ரயில்கள்ஜூன் 1ஆம்தேதிமுதல்இயக்கப்படுகின்றன.