அவசியம் வேண்டும் பொது சிவில் சட்டம்! தேவையில்லை இஸலாமியர்க்ளுக்கு தனி திட்டம்! கர்நாடக உயர் நீதிமன்றம் நச் !
சம உரிமை, மதச்சார்பின்மையை உறுதி செய்ய, நாடாளுமன்றமும் சட்டப்பேரவையும் பொது சிவில் சட்டம் இயற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கர்நாடக உயர் நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது. ...