குப்பை தொட்டி அமைக்க விநாயகர் கோவில் இடிப்பு! இடிக்கப்பட்ட இடத்திலேயே புதிய விநாயகர் கோவில்”.. நீதிமன்றத்தில் அறநிலையத்துறை ஒப்புதல்
இடிக்கப்பட்ட பிள்ளையார் கோவில் மீண்டு கட்டிக் கொடுக்கப்படும் என அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, பிள்ளையார் கோவிலை காணவில்லை என தொடரப்பட்ட வழக்கை சென்னை ஐ ...










