கோடிக்கணக்கான மக்களை ஈர்ப்பதால் ஈஷா யோக மையத்திற்கு எதிராக அவதூறு பரப்புவதா வானதி கேள்வி !
பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும்,கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானிதி சீனிவாசன் அறிக்கை ஒன்றிய வெளியிட்டுள்ளார். அதில்,துறவு என்பது தனிப்பட்ட நிலையில் இருந்து முடிவு செய்வது ...