தமிழக பா.ஜ.க வேட்பாளர் பட்டியல்? தேதியை அறிவித்த வானதி சீனிவாசன் ! மையகுழு எடுத்த முக்கிய முடிவு!
மக்களவை தேர்தலுக்கான களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. மக்களவை தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. பெரும்பாலும் ஏப்ரல் இறுதியிலும் -மே முதல்வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. நாடாளுமன்ற ...