காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் இறந்தோருக்கு திருக்கோவிலூர் ரோட்டரி சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஜம்முகாஷ்மீர் மாநிலம்,பஹல்காம் பகுதியில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த 28 பேருக்கு கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியில் திருக்கோவிலூர் ரோட்டரி சங்கத் தலைவர் செந்தில்குமார் தலைமையில், மெழுகுவர்த்தி ஏத்தி,மலர் ...



















