தெய்வமாக கருதக்கூடிய சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்தது மிகவும் கண்டனத்துக்குரியது- அர்ஜுன் சம்பத்
பாரத அன்னையின் தவப்புதல்வியான பூமிபுத்ரி சீதா தேவியையும், ஆண்டாள் நாச்சியார் போல வணங்க வேண்டிய பெண்களை கொலை செய்வது மிகவும் வருந்தத்தக்கது.விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஜெயஸ்ரீ எனும் ...










