மின்சார கட்டணம் உயர்வு! விக்கிரவாண்டி தேர்தல் முடிந்ததும் வேலையை காட்டிய திமுக! அண்ணாமலை அட்டாக்
ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளில், சொத்து வரி, மின்சாரக் கட்டணம், குடிநீர் கட்டணம், பால் விலை, பத்திரப் பதிவு கட்டணம், என அனைத்தையும் பல மடங்கு உயர்த்தி, ...


















