நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !
பாமக தலைவர் அன்புமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில்,திமுக அரசு வாங்கிய கடன் ரூ.3,86,797 கோடி, செய்த மூலதன செலவு ரூ.1,66,754 கோடி, மீதம் ரூ.2.20 லட்சம் கோடி மாயமானது ...

















