இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டுமே கிறிஸ்தவ மிஷநரிகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது என்று பரவலான குற்றச்சாட்டாக இன்று வரை இருந்து வருகிறது. மிஷநரிகள் செய்யும் அட்டூழியங்களை குறித்து எந்த ஒரு ஊடகமோ, அரசியல்வாதிகளோ, கருத்து தெரிவிக்காமல், கடந்து சென்று விடுவது வழக்கம். காரணம் ஓட்டு அரசியல் என்பது அனைவரும் அறிந்ததே..

இதனை தொடர்ந்து கிறிஸ்தவ மிஷநரிகள் ஹிந்துக்கள் ஆலயங்களின் முன்பு. போஸ்டர் ஒட்டிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சில்லறை போராளிகள், கைக்கூலி ஊடகங்கள், இது குறித்து வாய் திறக்காமல் வழக்கம் போல கோமா நிலைக்கு சென்று விட்டதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
