சென்னை உட்பட 3 நகரங்களில் என்ஐஏ அமைப்பின் கிளை அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி சென்னை, இம்பால் மற்றும் ராஞ்சி ஆகிய இடங்களில் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
சமீப காலமாக நாட்டின் பல பகுதிகளில் பயங்கரவாத செயல்கள் அதிகரித்து காணப்படுகின்றன. இது தொடர்பான வழக்குகளை கையாளும் என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பின் கிளை அலுவலகங்கள் வெவ்வேறு மாநிலங்களில் உள்ள ஒன்பது நகரங்களில் இயங்குகின்றன.
என்னடா என்ஐஏவுக்கு திராவிட சகோதரர்கள் வாழும் ஐதராபாத்தில் கிளை இருக்கிறது கொச்சியில் இருக்கிறது.ஆனால் அவர்களை உருவாக்கி விட்ட திராவிட தலைவர்கள் உள்ள தமிழகத்தி ல் என்ஐஏவுக்கு கிளை இல்லையே என் று நிறைய பேர் வருத்தத்துடன் இருந்தாரகள்.
அவர்களின் வருத்தம் போக்க மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இதன்படி இனி தமிழகத்திலும் என்ஐஏ என்கிற தேசிய புலனாய்வு அமைப்பிற்கு கிளை உருவாகி இருக்கிறது.
சென்னை, இம்பால் மற்றும் ராஞ்சி ஆகி ய இடங்களில் என்ஐஏவுக்கு கிளை அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஸோ ஆன்டி இன்டியன்ஸ் இனி கொஞ்சம் அடக்கி வாசிக்கவும்.
2008 ல் மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு உருவாக்கப்பட்ட என்ஐஏ அமைப்பி ன் தலைமையகம் புது டெல்லியில் உள்ள து. இது போக கவுகாத்தி, மும்பை, ஜம்மு, கொல்கத்தா, ஐதராபாத், கொச்சின், லக்னோ, ராய்ப்பூர், சண்டிகர் ஆகியவற்றில் என்ஐஏவுக்கு கிளைகள் உள்ளது.
திராவிட திருடர்களால் தீவிரவாதிகளின் உறைவிடமாக மாறியுள்ள தமிழகத்தில் அவர்களுக்கு பாடம் சொல்லிதர என்ஐஏ வுக்கு பிராஞ்ச் இல்லையே என்று இருந்த கவலையை அமித்ஷா போக்கிவிட்டார் தேங்க்ஸ் அமித்ஷா.
இந்நிலையில் சென்னை, இம்பால் மற்றும் ராஞ்சியில் என்.ஐ.ஏ. அமைப்பின் கிளை அலுவலகங்களை திறக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.