தமிழகத்திலிருந்து நடைபெற்ற நீட் தேர்வுகளில் அதிக மாணவர்களை அரசு மருத்துவ கல்லூரில் படிக்க தேர்ச்சி பெற வைத்த தமிழகத்தின் பெரிய SPIRO NEET பயிற்சி மையம்.

இந்த பயிற்சி மையத்தில் பயிலும் 10 ல் 5 மாணவர்கள் அரசு மருத்துவ கல்லூரியில் சேர தேர்ச்சி பெற வைத்து வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள தமிழக நீட் தேர்வு மையங்களில் அதிக தேர்ச்சி பெற்ற முதன்மை மையம் SPIRO நீட் தேர்வு மையம் திகழ்கின்றது.
நீட் தேர்வு மையத்தில் பயின்ற ஆங்கில வழியில் படித்த கொளஞ்சியப்பன் என்ற மாணவர் 720க்கு 680 மதிப்பெண் பெற்றார்.
அதேபோல் தமிழ் வழிக் கல்வியில் படித்த ஜாக்குலின் என்ற மாணவி 720க்கு 622 மதிப்பெண் பெற்றுள்ளார்.
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பான தரமான வழிமுறைகளில் தேர்வுகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கி மாணவர்கள் தேர்ச்சி பெற வழிவகை செய்கின்றனர்.

இந்த நீட் தேர்வு மையத்தில் படித்தால் நிச்சயம் மருத்துவம் படித்தால் நிச்சயம் இடமுண்டு என்று இதில் பயின்ற மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த பயிற்சி மையம் சென்னை மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் இயங்கி வருகின்றது.