Wednesday, March 11, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

உதயநிதி சவாலை ஏற்ற அண்ணாமலை நேரத்தை சொல்லுங்கள்… நான் ரெடி தனி ஆளாக அண்ணாசாலை வருகிறேன்… நீங்கள் தயாரா ?

Oredesam by Oredesam
February 20, 2025
in செய்திகள், தமிழகம்
0
Annamalai vs Uday

Annamalai vs Uday

FacebookTwitterWhatsappTelegram

அண்ணா சாலையில் எந்த இடம், நேரம், நாள் என்பதை தி.மு.க., முடிவு செய்ய வேண்டும். தனி ஆளாக அங்கு வருகிறேன். முடிந்தால் தடுத்துப் பாருங்கள்,” என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியது பெரும் பரபரப்பை கிளப்பியது.

தமிழகத்தில் புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக தி.மு.க.,பா.ஜ.க இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இரு கட்சி தலைவர்களும் மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றனர். இன்று சென்னையில் நிருபர்களைச் சந்தித்த துணை முதல்வர் உதயநிதி கூறியதாவது; பிரச்னையை திசை திருப்ப முயற்சிக்கிறார் அண்ணாமலை. தமிழகத்திற்கான நிதியை பெற்றுத்தர துப்பில்லை. போஸ்டர் ஒட்டுவதெல்லாம் ஒரு பெரிய சாதனையா? வரச் சொல்லுங்க, நான் வீட்டுகிட்ட தான் இருப்பேன். இன்று மாலை இளைஞரணி நிகழ்ச்சி இருக்கிறது. ஏற்கனவே அறிவாலயம் பக்கம் ஏதோ செய்வேன் என்று அண்ணாமலை சொன்னார். தைரியம் இருந்தால், அண்ணா சாலை பக்கம் வரச் சொல்லுங்க. இவ்வாறு அவர் கூறினார்.

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

இது தொடர்பாக சேலத்தில் நிருபர்களைச் சந்தித்த தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியதாவது: நாளை காசி தமிழ் சங்கமம், கும்பமேளாவில் பங்கேற்க உள்ளேன். அதற்கு பிறகு கோவைக்கு அமித்ஷா வருகிறார். அடுத்த வாரம் சென்னை வருகிறேன். அண்ணா சாலையில் எங்கு வர வேண்டும் என தி.மு.க.,க்காரன் நேரத்தையும், நாளையும், இடத்தையும் குறிக்கட்டும். அண்ணா சாலையில் எந்த இடம் என்பதை முடிவு பண்ணட்டும். அங்கே வருகிறேன். பா.ஜ., தொண்டர்கள் வர மாட்டார்கள். தனி ஆளாக வருகிறேன். நீ மொத்த படையையும், தி.மு.க., படையையும், போலீஸ் படையையும் வைத்து நிறுத்தி பார். நேற்று நான் சொன்னதில் இருந்து பின் வாங்கப்போவது இல்லை.

கெட் அவுட் மோடி’ என்ற வார்த்தையை துணை முதல்வர் உதயநிதி மேடையில் இருந்து பயன்படுத்துகிறார். அவர் வாயில் இருந்து வரட்டும். இன்று சமூக வலைதளத்தில் ஒரு பக்கம் ‘ கெட் அவுட் மோடி’ என ஒரு குரூப். இன்னொரு பக்கம், ‘ பாலிடாயில் பாபு’ என ஒரு குரூப். இரண்டு பேரும் சமூக வலைதளத்தில் கருத்து பரிமாற்றம் செய்கின்றனர்.

ன்று முழுவதும் தி.மு.க., ஐ.டி., விங் முக்கி முக்கி இரவு முழுவதும் அமர்ந்து ‘ கெட் அவுட் மோடி’ எவ்வளவு டுவீட் போட முடியுமோ போடுங்க. நாளை காலை 6 மணிக்கு சரியாக என்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ‘ கெட் அவுட் ஸ்டாலின்’ என டுவீட் போடுகிறேன். எவ்வளவு டுவீட் போகுதுனு பார்க்கிறேன். மொத்த தி.மு.க., ஐ.டி., விங்கிற்கும் சவால் விடுகிறேன். உனக்கு 24 மணி நேரம் கொடுத்துவிட்டேன். நேற்று ஆரம்பித்து விட்டீர்கள். நாளை வரை நேரம் கொடுக்கிறேன். அரசு இயந்திரம் எல்லாத்தையும் பயன்படுத்தி ‘ கெட் அவுட் மோடி’ என எவ்வளவு டுவீட் போட முடியுமோ போட்டுக்கோ. நாளை காலை 6 மணிக்கு நான் ஆரம்பிக்கிறேன். தமிழகத்தில் இருந்து ஸ்டாலின் வெளியே போ.

ஆட்சி செய்ய தெரியவில்லை. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முடியவில்லை. எங்கள் வீட்டு குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. தரமான எந்த வசதியும் இல்லை. இதனால், ஸ்டாலின் அவர்களே, நீங்களும் தமிழகத்தை விட்டு வெளியேறுங்கள். நாளை காலையில் 6 மணிக்கு ‘ கெட் அவுட் ஸ்டாலின் ‘ என ஆரம்பிக்கிறேன். எவ்வளவு டுவீட் போட்டீர்களோ மொத்தமாக குறிப்பு எடுத்து கணக்கு எடுத்து எழுதி வைத்துக் கொள்ளுங்கள். நாளை காலை 6 மணியில் இருந்து பா.ஜ.,வின் காலம். நாங்க எவ்வளவு போடுறோம்னு கணக்கெடுத்து பாருங்க. நீ போடும் டுவிட்டுக்கு பா.ஜ., தொண்டர்கள்ல, மக்கள் போடும் டுவீட்டுக்கு எவ்வளவு வித்தியாசம் இருக்குனு நாளை மறுநாள் காலையில் பஞ்சாயத்தை முடிவுக்கு கொண்டு வருகிறேன். இன்று ஒரு நாள் தி.மு.க.,வுக்கு கொடுத்தாச்சு. எவ்வளவு வேண்டுமானாலும் போட்டுக்க. நாளைக்கு எங்களின் நாள். காலை 6 மணிக்கு ஆரம்பிக்கிறேன். கெட் அவுட் ஸ்டாலின். முழு இந்தியாவையும் சேர்ந்து எங்களை விட அதிக டுவீட் போட்டு காண்பிக்க வேண்டும். சவால் விடுகிறேன்.

எங்களின் அரசியல் இப்படி தான் இருக்கும். 26ம் தேதி தமிழகத்தில் இருக்கிறேன். நேரம் இடத்தை அண்ணாசாலையில் இங்கு வந்து காட்டுனு சொல்லு. வர முடியாதா… தனி ஆளாக வருகிறேன். தடுத்து நிறுத்து. உதயநிதிக்கு அவரது பாணியில் தான் பதில். மரியாதை கொடுத்தால் மரியாதை இருக்கும். மரியாதை இல்லை என்றால் என்னுடைய வாயில் இருந்து உதயநிதி தொடர்பான வார்த்தையில் மரியாதை இருக்காது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

vanathi Srinivasan

சமூக நீதியை மிதிக்கும் திமுக அரசு வானதிசீனிவாசன் எம்எல்ஏ ஆவேசம்

August 28, 2024
மதுரையில் வெடித்த பஞ்சமி நில விவகாரம்! பல ஏக்கர் பஞ்சமி நிலத்தை அபகரித்த திமுக நிர்வாகி கைது !

கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுக கவுன்சிலர் குடிபோதையில் மீண்டும் ரவுடித்தனம்.

November 24, 2020
அடுத்த 10 வருடமும் மோடிதான் பிரதமர்! பா.ஜ.கவை வீழ்த்த முடியாது! PK புலம்பல்! எதிர்க்கட்சிகள் கதறல்!

இன்றே தேர்தல் நடந்தால் பா.ஜ.,கூட்டணி, 296 இடங்களில் வெற்றி பெறும் வாய்ப்புள்ளதாக கருத்து கணிப்பு.

January 21, 2022
உலகின் நாயகன் மோடி  ! உலகிற்கு வழிகாட்டும் இந்தியா உலக நாடுகள் பாராட்டு!

உலகின் நாயகன் மோடி ! உலகிற்கு வழிகாட்டும் இந்தியா உலக நாடுகள் பாராட்டு!

March 28, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!
  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?
  • வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x