பாகிஸ்தானில் டிடி பிஎன்கிற தெரிக் இ தலிபான் என்கிற பாகிஸ்தான் தலிபான் வருகிறது அமைப்பு தாக்குதல்களை நடத்தும் என்றுஅதனுடைய தலைவர் முப்தி நூர் வாலி மசூத் அறிவித்து இருக்கிறார்.
தெரிக் இ தலிபான் பாகிஸ்தான் அமைப்பு அதாவது பாகிஸ்தான் தலிபான்கள் பலுசிஸ்தான் பஷ்துனிஸ்தான் சிந்துதேஷ் ஆகிய மாகாணங்களுக்கு சுதந்திர ம் அளிக்க வேண்டும் இல்லையென்றால்பாகிஸ்தான் படைகள் மீது தாக்குதல்நடத்துவோம் என்று கூறி இருக்கிறது.
ஆப்கான் தலிபான்கள் வேறு பாகிஸ்தான் தலிபான்கள்.வேறு டிடிபி இயக்கம் தான் பாகிஸ்தான் தீவிரவாதிகள். இவர்களை இந்தியாவின் ரா அமைப்பு தான்வழி நடத்தி வருகிறது என்று பாகிஸ்தான் அரசு கூறி வருகிறது.
பாகிஸ்தானை கைப்பற்ற நினைக்கும் சீனர்க ளுக்கு எதிராக தற்கொலை படை தாக்குதல் நடத்தி பல சீனர்களை பழி தீர்த்து இருக்கிறார்கள். இப்பொழுது பாகிஸ்தான் ராணுவத்தையும் தாக்குவோம் என்று அறிவித்து இருக்கிறது.
ஆப்கானிஸ்தானின் கட்டுப்பாட்டை தலிபான்கள் கைப்பற்றிய பின்னர், பொதுமக்கள் மத்தியில் பீதி வெடித்தது, ஆயிரக்கணக்கானோர் காபூல் விமான நிலையம் வழியாகவும் நாட்டின் எல்லைகளிலும் தப்பி ஓட முயன்றனர்.
இந்த நிலையில் தான் ஆப்கானுக்கு ஆதரவு அளிக்கும் சீனா பாகிஸ்தானையும் தனது கட்டுப்பாட்டில் வைக்க நினைக்கிறது. ஆப்கான் தலிபான்கள் சன்னி பிரிவை சேர்ந்தவர்கள்.
ஆப்கானில் சியா பிரிவு இசுலாமியர்களி தேடி தேடி கொன்றது தலிபான் அமைப்பினர். தற்போது ஆப்கானில் ஆட்சியை கைப்பற்றியதால். சியா பிரிவை சேர்ந்தவர்கள் அச்சத்தில் உள்ளார்கள்.
இந்த நிலையில் சீனா மற்றும் அமெரிக்க்கா ஆப்கான் தாலிபன்களுக்கு ஆதரவு அளித்தது.பாகிஸ்தானும் தாலிபான்களை புகழ்ந்து தள்ளியது.
இதனை தொடர்ந்து பாகிஸ்தானில் இயங்கிவரும் டிடி பி என்கிற தெரிக் இ தலிபான் தீவிரவாத அமைப்பு ஒரு எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள பெரும்பாலான தலிபான் குழுக்கள் தெஹ்ரீக்-இ-தலிபான என்ற குடை அமைப்பின் கீழ் இயங்கி வருகிறது . பாகிஸ்தான் தலிபான், தீவிர வலதுசாரி இஸ்லாமிய பஷ்தூன் சார்ந்த பயங்கரவாத குழுவாக கருதப்படுகிறது.
பாகிஸ்தான் அரசாங்கத்தையும் இராணுவத்தையும் வீழ்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இனி பாகிஸ்தான் ராணுவத்தின் மீதும் தாக்குதல் நடத்துவோம் என்கிறது இந்த அமைப்பு