Sunday, February 1, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

தி கேரளா ஸ்டோரி படம் போல் மணப்பாறையில் நடந்தேறிய கொடூர சம்பவம் ! சிறுமியை பலாத்காரம் செய்து மதம்மாற சொல்லி வற்புறுத்தல் !

Oredesam by Oredesam
May 7, 2023
in செய்திகள், தமிழகம்
0
தி கேரளா ஸ்டோரி படம் போல் மணப்பாறையில் நடந்தேறிய கொடூர சம்பவம் ! சிறுமியை பலாத்காரம் செய்து மதம்மாற சொல்லி வற்புறுத்தல் !
FacebookTwitterWhatsappTelegram

மணப்பாறை சிறுமியை பெங்களூரு கடத்தி சென்றுபலாத்காரம்‌ செய்த 3 பேரை காவல்துறை கைது செய்தனர்‌.

திருச்சி மாவட்டம்‌, மணப்‌பாறையில்‌ உள்ள ஒரு தனியார்‌ நிறுவனத்தில்‌ புதுக்‌கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 16 வயுது சிறுமி வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் வேலைக்கு செல்வதாக கூறி சென்ற சிறுமி மீண்டும் வீடு திரும்பவில்லை.இதனை தொடர்ந்து அச்சிறுமியின் தாய் காவல்நிலையத்தில் புகாரளித்தார். புகாரின்‌ பேரில்‌மணப்பாறை காவல்துறை வழக்குப்பதிவு செய்து காணாமல் போன சிறுமியை தேடி. வந்தனர்‌.

READ ALSO

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

இந்தநிலையில்‌ சிறுமியின்‌ செல்போன்‌ மூலம்‌அவர்‌ பெங்களூருவில்‌ இருப்‌பது தெரியவந்தது. இதனையத்து பெங்களூரு விரைந்துசென்ற மணப்பாறை காவல்துறை காணாமல் போன சிறுமியை மீட்டனர்‌.பின் சிறுமியிடம் நடத்திய விசாரணையில்‌ பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது. சிறுமியிடம்‌ ஆசைவார்த்தை கூறி பெங்களூரு கடத்தி சென்றுள்ளது தெரியவந்தது. பெங்களூரு சென்ற அந்த நபர் பின்னர்‌அங்கு வைத்து, அவரும்‌ மற்‌றும்‌ 2 பேரும்‌ சேர்ந்து அந்த சிறுமியை கூட்டு பாலியல்‌ பலாத்காரம்‌ செய்துள்ளனர்‌.மேலும்‌ அச்சிறுமியை மதம்மாற சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளார்கள்.

பாலாத்காரம் செய்த வேலூரை சேர்ந்த 3 பேரை பிடித்து விசாரித்து வருகிறார்கள் மேலும்‌ அவர்களிடம்‌. திருச்சி மாவட்ட போலீஸ்‌ சூப்பிரண்டு சுஜித்குமார்‌ மேற்பார்வையில்‌ கூடுதல்‌ போலீஸ்துணை சூப்பிரண்டு.குத்தாலிங்கம்‌, மணப்பாறை போலீஸ்துணை சூப்பிரண்டு ராமநாதன்‌ தலைமையிலான போலீசார்‌ தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்‌.

மேலும்‌ இந்த சம்பவம்‌ தற்போது வெளிவந்துள்ள கேரளா ஸ்டோரி திரைப்படத்தில்‌ உள்ள காட்டு போல்‌உள்ளதாக தெரிறது. இதனால்‌ இந்த சம்பவம்‌ மணப்‌ பாறையில்‌ பரபரப்பை ஏற்ப டுத்தி உள்ளது.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

ஒற்றுமையை பேசாமல் ஒன்றியம் பேசுவதா?  தி.மு.கவிற்கு பாடம் கற்பித்த அண்ணாமலை ஐ.பி.எஸ்

வாழ்த்து தெரிவிப்பதில் பதவி ஏற்பு உறுதிமொழியை மீறுகிறாரா முதல்வர் ஸ்டாலின்? சட்டப்படி நடவடிக்கை – பாஜகவின் பலே பிளான்!

November 3, 2021
Thirumavalavan

என்ன செய்வார் திருமா ? ஒரு ஆணுக்கு ’பாலியல்’ தொல்லை கொடுத்தாரா, வி.சி.க செய்தித் தொடர்பாளர்..?

April 21, 2021

கோயிலில் விளக்கேற்றுவதற்காகவே கஜினி நகரில் வசித்துவரும் ராஜாராம்.

October 1, 2020
மோடியரசின் பல்வேறு முயற்சிகள் மூலம் இயற்கைவழி வேளாண்மை பொருட்களில் இந்தியா முன்னணியில் இருக்கிறது.

மோடியரசின் பல்வேறு முயற்சிகள் மூலம் இயற்கைவழி வேளாண்மை பொருட்களில் இந்தியா முன்னணியில் இருக்கிறது.

October 3, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!
  • “திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”
  • டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி
  • மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x