Wednesday, March 11, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

லவ் ஜிகாத்தில் மாட்டி கொண்டாரா பினாரயி விஜயன் மகள் ! இல்லை மதமாற்றத்திற்கு ஆதரவு தருகிறாரா!

Oredesam by Oredesam
June 14, 2020
in இந்தியா, செய்திகள்
0
லவ் ஜிகாத்தில் மாட்டி கொண்டாரா பினாரயி விஜயன் மகள் ! இல்லை மதமாற்றத்திற்கு ஆதரவு தருகிறாரா!
FacebookTwitterWhatsappTelegram

லவ் ஜிகாத்தில் மாட்டி கொண்டாரா பினாரயி விஜயன் மகள் ! இல்லை மதமாற்றத்திற்கு ஆதரவு தருகிறாரா!

கேரள முதல்வர் பினராயி விஜயன் இவர் கண்ணூர் மாவட்டத்தைச் சார்ந்தவர் . பினராயிக்கு கமலா என்ற மனைவியும் வீனா என்ற மகளும் விவேக் என்ற மகனும் உண்டு. மகள் வீணாவுக்கு திருமணமாகி விவாகரத்தாகி உள்ளது இவருக்கு ஒரு மகன் இருக்கிறார். பெங்களூருவில் தனியாக மிக பெரிய கார்ப்ரேட் நிறுவனத்தை சொந்தமாக வைத்துள்ளார் கேரள முதலவர் பினாரயி மகள் வீனா.

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

இந்த நிலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தலைவர் முகமது ரியாசுக்கும் வீணாவுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. முகமது ரியாசும் திருமணமாகி விவகாரத்து பெற்றவர். முகமது மற்றும் பினாரயிமகள் வீணாவிற்கும் திருமணம் செய்ய முடிவெடுத்த, நிலையில் கேரளமுதல்வரும்அதற்கு சம்மதித்தார். இவர்களின் திருமணம் நாளை (ஜூன் 15- ந் தேதி ) திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது.திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே பங்கேற்கின்றனர்.

பினராயி மகள் வீணா இந்து வகுப்பைச் சேர்ந்தவர். முகமது முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர். மேலும், மாட்டிறைச்சிக்கு கேரளாவில் தடை விதிக்கப்பட்ட போது, கேரளா முழுவதும் மாட்டிறைச்சி சாப்பிடும் நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்தியவர். இதனால், வீணா முகமது ரியாஸை திருமணம் செய்ய முடிவெடுத்ததால் இந்துக்கள் பலரும் வீணாவை விமர்சித்துள்ளனர். அதுமட்டுமில்லமால் கேரளா கம்யூனிஸ்ட் மீதும் அதிருப்தி அடைந்துள்ளார்கள். மக்கள் தொடர்ந்து கம்யூனிஸ்ட் தலைவர்களும் இதற்கு உடன்பாடு இல்லையாம்.

சாதிரீதியாக, மதரீதியாகவும் அந்த விமர்சனம் இருந்தது. ‘உண்மையிலேயே இவர்கள் கம்யூனிஸ்ட்களா அல்லது வீணா மத மாற்றம் செய்யப்பட்டுள்ளாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் ‘ என்று பிரீத்தி காந்தி என்பவர் விமர்சித்திருந்தார். ராகேஷ் கிருஷ்ணன் சிம்ஹா என்பவர் தன் ட்விட் பதிவில், ‘கேரளாவில் மத சார்பற்ற இந்துக்கள் பின்பற்ற வேண்டிய வழியை முதல்வரும் அவரின் மகளும் காட்டியிருக்கின்றனர்.. கேரளாவில் எங்கேயாவது ஒரு முஸ்லிம் பெண் இந்து மணமகனை மணந்துள்ளார் என்கிற விஷயத்தை கேள்விப்பட்டிருக்க முடியுமா’ என்று குற்றம் சாட்டியிருந்தார்.

கேரளாவில் கிறிஸ்துவப் பெண்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு வெளிநாடுகளில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள் எனப் புகழ்பெற்ற சைரோ மலபார் தேவாலயம் தெரிவித்துள்ளது.

கேரளாவில் உள்ள சைரோ மலபார் தேவாலயம் 28ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில்  லவ் ஜிகாத் என்ற பெயரில் கிறிஸ்துவப் பெண்கள் கொல்லப்படுகின்றனர் எனவும் கிறிஸ்துவப் பெண்களை இஸ்லாத்துக்குக் கட்டாய மதமாற்றம் செய்துவைத்து வெளிநாடுகளில் பாலியல் தொழிலில் அடிமைகளாக நடத்தப்படுகிறார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. இது குறித்து ஞாயிற்றுக்கிழமை கூட்டங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் எனவும் அறிவித்துள்ளது.

இவ்வாறு கேரளாவில் நடைபெற்று வரும் லவ் ஜிகாத்தால் கிருஸ்தவர்க்ளும் மனமுடைந்துள்ளார்கள். இந்த நிலையில் கேரளா மாநிலத்தில் பினாரயி விஜயனின் மகள் திருமணம் பெரும் சர்ச்சயை கிளப்பியுள்ளது.

லவ் ஜிகாத்தில் மாட்டி கொண்டாரா பினாரயி விஜயன் மகள் ! இல்லை மதமாற்றத்திற்கு ஆதரவு தருகிறாரா! பினாரயி விஜயன் என கேள்விகள் எழ தொடங்கியுள்ளது

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

ஜெப கூட்டத்திற்கு வந்த  8 வயது சிறுமியை சீரழிக்க முயன்ற கிருஸ்துவ போதகர் கைது!

ஜெப கூட்டத்திற்கு வந்த 8 வயது சிறுமியை சீரழிக்க முயன்ற கிருஸ்துவ போதகர் கைது!

February 27, 2020
Annamalai IPS

எங்கள் நேரம் வரும்வரை காத்துக் கொண்டிருக்கிறோம்! தி.மு.க வை எச்சரித்த அண்ணாமலை!.

June 24, 2022
அடுத்த 10 வருடமும் மோடிதான் பிரதமர்! பா.ஜ.கவை வீழ்த்த முடியாது! PK புலம்பல்! எதிர்க்கட்சிகள் கதறல்!

இன்றே தேர்தல் நடந்தால் பா.ஜ.,கூட்டணி, 296 இடங்களில் வெற்றி பெறும் வாய்ப்புள்ளதாக கருத்து கணிப்பு.

January 21, 2022
கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கின் அருவருப்பான பேச்சு! பேட்டும் .. அடுத்தவர் மனைவியும் ஒன்னு! -வைரல் ஆகுமா? செய்திகள் வெளியிடப்படுமா?

கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கின் அருவருப்பான பேச்சு! பேட்டும் .. அடுத்தவர் மனைவியும் ஒன்னு! -வைரல் ஆகுமா? செய்திகள் வெளியிடப்படுமா?

July 3, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!
  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?
  • வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x