Thursday, February 19, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

அடடே அடுத்த சம்பவம் தி.மு.க வெற்றி பெற்றதுக்கு இஸ்லாமிய மக்கள் தான் காரணமாம்! வைரலாகும் அடுத்த வீடியோ

Oredesam by Oredesam
July 30, 2021
in செய்திகள், தமிழகம்
0
அடடே அடுத்த சம்பவம் தி.மு.க வெற்றி பெற்றதுக்கு இஸ்லாமிய மக்கள் தான் காரணமாம்! வைரலாகும் அடுத்த வீடியோ
FacebookTwitterWhatsappTelegram

தி.மு.க வெற்றி பெற்றததுக்கு காரணம் தி.மு.க தலைவர் ஸ்டாலின் அவர்களோ மறைந்த கருணாநிதியோ திமுகவினரோ இல்லை. தி.மு.க வெற்றிக்கு முழுக்க முழுக்க சிறுபான்மை மக்களே காரணம் என சிறுபான்மையின தலைவர்கள் பேசி வருகிறார்கள்.380 கோடி கொடுத்து தி.மு.க விற்கு அரசியல் ஆலோசனைகள் வழங்கிய பிரசாந்த் கிஷோர் திமுகவின் வெற்றிக்கு காரணம் இல்லை.

தி.மு.க வெற்றி பெற்றதற்கு நாங்கள் போட்ட பிச்சை என கிறிஸ்துவ பாதிரியார் கூறினார். அதை பற்றி வாய் திறக்காமல் அமைதி காத்தது கழகம். ஜமாத்தில் இமாம்கள் திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதன் காரணமாகவே 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றது என்று இஸ்லாமிய பொதுக்கூட்டத்தில் மதபோதகர் ஒருவர் பேசியுள்ளார்.

READ ALSO

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

ஆகமொத்தம் தி.மு.கவினர் பொதுமக்கள் ஒட்டு போட்டு திமுக வெற்றிபெறவில்லை. மத அரசியல் செய்து தான் திமுக வெற்றி பெற்றுள்ளது. திமுகவின் வெற்றி குறித்து கிருஸ்துவர்கள் இஸலாமியர்கள் பேசி வருவது குறித்து எந்த தி.மு.க நிர்வாகியும் கண்டன குரல்களையும் எழுப்பவில்லை. இந்து ஆம் இந்து பண்டிகைக்கு திமுக வாழ்த்து சொல்லாது மற்ற பண்டிகைக்கு வாழ்த்து சொல்லும் நிலையில் தான் திமுகவும் உள்ளது.

ஜார்ஜ் பொன்னையாவை தொடர்ந்து இஸ்லாமிய மத போதகர் ஒருவரும் கேட்டுக் கொண்டதன் காரணமாகவே இஸ்லாமியர்கள் அனைவரும் திமுகவிற்கு வாக்களித்தனர் என்றும் அதனால் தான் திராவிட முன்னேற்றக் கழகம் 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது என்றும் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

இஸ்லாமியர்கள் பொது மேடையில் பேசுவதை கவனிப்பார்கள் ஆனால் செயல்படுத்த மாட்டார்கள். ஆனால் வெள்ளிக்கிழமை பள்ளிவாசலில் ஜும்மா மேடையில் சொல்லப்பட்டால் கண்டிப்பாக செயல்படுத்தப்படும். இதற்கு உதாரணம் என்னவென்றால் பல மாநிலங்களில் ஜும்மாவில் இமாம்கள் பேசவில்லை. ஆனால் தமிழகத்தில் மட்டும் ஜும்மாவில் இமாம்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்று பேசினார்கள்.

இந்தா சொல்லிட்டார் உங்க தேர்தல் வெற்றியின் ரகசியத்தை.

மத அரசியல் பண்ணுவது யார்னு தெளிவா புரியும் pic.twitter.com/502hfLVrof

— திராவிட அதானி ?❤️ (@DravidaAdani) July 28, 2021

இதனால் நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தலில் ஒரு தீர்ப்பு வந்த பொழுது தமிழகத்தில் மட்டும் வேறு தீர்ப்பு வந்தது. ஜும்மாவின் இமாம்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் யாரை புறக்கணிக்க வேண்டும் என்றும் பேசியதன் விளைவாகவே இவ்வாறு ஒரு தீர்ப்பு கிடைத்தது என்று ஆவேசமாக பேசினார். இதன் மூலம் தற்போது இஸ்லாமியர்கள் பள்ளிவாசலில் பொது வழிபாட்டின்போது அரசியல் பேசி யாருக்கு வாக்களிக்க வேண்டும் யாருக்கு வாக்களிக்க கூடாது என்று முடிவெடுக்கிறார்கள் என்று தெரியவருகிறது.

ஏற்கனவே கிறிஸ்தவர்கள் திமுக வெற்றி பெற்றது தாங்கள் போட்ட பிச்சை என்று தெரிவித்திருக்கும் நிலையில் தற்போது இஸ்லாமியர் ஒருவரும் ஜும்மாவில் இமாம் பேசியதன் காரணமாகவே திமுக வெற்றி பெற்றது என்று தெரிவித்துள்ளது சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.

நன்றி : கதிர்

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

மேற்கு வங்கத்தில் போலி தடுப்பூசி செலுத்திக்கொண்ட திரிணாமுல் காங். எம்.பி. மிமி சக்கரவர்த்திக்கு உடல்நலக் குறைவு!

மேற்கு வங்கத்தில் போலி தடுப்பூசி செலுத்திக்கொண்ட திரிணாமுல் காங். எம்.பி. மிமி சக்கரவர்த்திக்கு உடல்நலக் குறைவு!

June 27, 2021
கிறித்தவ பாதிரியார் ஜகத் கஸ்பர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு-பாஜக மூத்ததலைவர் H.ராஜா..

கிறித்தவ பாதிரியார் ஜகத் கஸ்பர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு-பாஜக மூத்ததலைவர் H.ராஜா..

June 26, 2022
விநாயகர் சதுர்த்தியை தடுக்க மூன்றாவது அலை பீதியை கிளப்பும் இந்து விரோத சிவசேனா…

விநாயகர் சதுர்த்தியை தடுக்க மூன்றாவது அலை பீதியை கிளப்பும் இந்து விரோத சிவசேனா…

September 9, 2021
அறிவில்லாதவர் அறநிலையத்துறை அமைச்சர் எச்.ராஜா காட்டடம்.

ஆம்ஸ்ட்ராங் கொலை பின்னணியில் அதிகாரமிக்க ஆளுங்கட்சி நபர் உள்ளனர்-எச்.ராஜா குற்றச்சாட்டு

July 21, 2024

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !
  • பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !
  • பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.
  • “வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x