Thursday, March 12, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

தேசிய விருது தட்டி சென்ற தி காஷ்மீர் பைல்ஸ்..‛ கடைசி விவசாயி, ராக்கெட்ரி’ ஆர்ஆர்ஆர்-க்கு – 6 லிஸ்ட் இதோ

Oredesam by Oredesam
August 25, 2023
in இந்தியா, செய்திகள்
0
தேசிய விருது தட்டி சென்ற தி காஷ்மீர் பைல்ஸ்..‛ கடைசி விவசாயி, ராக்கெட்ரி’ ஆர்ஆர்ஆர்-க்கு – 6 லிஸ்ட் இதோ

தேசிய விருதுகள்

FacebookTwitterWhatsappTelegram

நேற்றைய தினம் 69ஆவது தேசிய விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது இந்தியத் திரைப்படங்களுக்கு சிறந்த படம், சிறந்த நடிகை, சிறந்த நடிகர் என பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் நேற்று வழங்கப்பட்டது.

தமிழ் பட வரிசையில் கடைசி விவசாயி, இரவின் நிழல் உள்ளிட்ட படங்களுக்கும், ஆவணப் படமான கருவறைக்கும் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் 2021ஆம் ஆண்டு வெளியான உண்மை சம்பவங்களை வைத்து எடுக்கப்பட்ட படமான தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்துக்கு சிறந்த தேசிய ஒருமைப்பாட்டுக்கான திரைப்பட விருது வழங்கப்பட்டது.

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

தி காஷ்மீர் ஃபைல்ஸ். – இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கத்தில் வெளியாகியிருக்கும் இந்த சினிமா தற்போது இந்திய அளவில் பேசுபொருளாக உள்ளது. இதுவரை அழுத்தமாக பேசப் படாத காஷ்மீரின் மற்றுமொரு துயர பக்கத்தை தி காஷ்மீர் ஃபைல்ஸ் அறிமுகம் செய்திருக்கிறது.

80களின் பிற்பகுதியில் 90களின் மத்தியில் காஷ்மீரில் நிகழ்ந்த கிளர்ச்சி, நிலையற்றதன்மை ஆகியவற்றின் ஆவணமாக, காஷ்மீர் பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட பண்டிட்களின் குரலாக இப்படம் உருவானது.
இந்த நிலையில் தி காஷ்மீர் பைல்ஸ் படத்துக்கு தேசிய ஒருங்கிணைப்புக்கான நர்கிஸ் தத் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படம் அறிவிக்கப்பட்டவுடன் எப்போதும் போல் எதிர்ப்புகள் கிளம்பிவிட்டது முதல் ஆளாக எதிர்ப்பை தெரிவித்துள்ளார் தமிழாகி முதல்வர் ஸ்டாலின் எதாவது பாஜக பற்றி தினம் தோறும் பேசவேண்டும் என்பதற்காகவே பேசி வருகிறார் ஸ்டாலின் என நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.

விருதுகள் கொடுப்பதில் அரசியலாக்க வேண்டாம் என கூறிய ஸ்டாலின் சுதந்திர தினம் கருப்பு தினம் என கூறிய திக கட்சியின் நிறுவனர் . அப்படி சொன்ன திக கட்சியின் தற்போதைய தலைவருக்கு சுதந்திர தின விழாவின்போது தகைசால் தமிழர்’ விருதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இது எந்த வித அரசியல் என்று புரியவில்லை. என்று கூறி வருகிறார்கள்.


நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கான விருதுகள்

சிறந்த படம் – ராக்கெட்ரி – தி நம்பி எபெக்ட்ஸ் (ஹிந்தி)
சிறந்த நடிகர் – அல்லு அர்ஜூன் (புஷ்பா)
சிறந்த நடிகை – ஆலியா பட் (கங்குபாய்), கிர்த்தி சனோன்(மிமி)
ஒட்டுமொத்த சிறந்த பொழுதுபோக்கு படம் – ஆர்ஆர்ஆர் (தெலுங்கு)
சிறந்த தேசிய படம் – தி காஷ்மீர் பைல்ஸ்
சிறந்த சமூக படம் – அனுநாத் – தி ரிசோனன்ஸ் (அசாமி)
சிறந்த இயக்குனர் – நிகில் மகாஜன் (கோதாவரி – தி ஹோலி வாட்டர்)
சிறந்த குணச்சித்ர நடிகை – பல்லவி ஜோஷி (தி காஷ்மீர் பைல்ஸ்)
சிறந்த குணச்சித்ர நடிகர் – பங்கஜ் திரிபாதி (மிமி)
சிறந்த குழந்தை நட்சத்திரம் – பவானி ரபாரி ( லாஸ் பிலிம் ஷோ)

சிறந்த பாடகி – ஸ்ரேயா கோஷல் (மாயவா… – இரவின் நிழல்)
சிறந்த பாடகர் – காலா பைரவா (மொமுரம் பீமுடு – ஆர்ஆர்ஆர்)
சிறந்த அறிமுக இயக்குனர் – விஷ்ணு மோகன்(மெப்பாடியன்)
சிறந்த ஒளிப்பதிவு – ஆவிக் (சர்தார் உதம்)
சிறந்த திரைக்கதை – நயாட்டு (மலையாளம்- ஷாகிர் கபூர்), கங்குபாய் (சஞ்சய் லீலா பன்சாலி)
சிறந்த ஆடை வடிவமைப்பு – வீரா கபூர் (சர்தார் உதம்)
சிறந்த மேக்-அப் – பிரீத்தி ஷீல் சிங் (கங்குபாய்)
சிறந்த சண்டை இயக்குனர் – கிங் சாலமன் (ஆர்ஆர்ஆர்)
சிறந்த இசை – தேவிஸ்ரீ பிரசாத்(புஷ்பா), எம்எம் கீரவாணி (ஆர்ஆர்ஆர்)
சிறந்த படத்தொகுப்பு – சஞ்சய் லீலா பன்சாலி (கங்குபாய்)
சிறந்த பாடல் ஆசிரியர் – சந்திரபோஸ்
சிறப்பு விருது – ஷெர்ஷா (விஷ்ணுவர்தன்)
சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்ஸ் – வி ஸ்ரீனிவாஸ் மோகன் (ஆர்ஆர்ஆர்)
சிறந்த நடனம் – பிரேம் ரக்ஷித் (ஆர்ஆர்ஆர்)

6 விருதுகளை அள்ளிய ஆர்ஆர்ஆர்
ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட் நடித்த ‛ஆர்ஆர்ஆர்’ படம் சிறந்த பொழுதுபோக்கும் படம், இசை, நடனம், சண்டை, ஸ்பெஷல் எபெக்ட்ஸ், பாடகர் என 6 தேசிய விருதுகளை வென்றது.

ஸ்ரீகாந்த் தேவாவிற்கு விருது
இசையமைப்பாளர் தேவாவின் மகனான இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவிற்கு ‛கருவறை’ என்ற ஆவணப்படத்திற்காக தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


நல்லாண்டிக்கு விருது
கடைசி விவசாயி படம் தமிழில் சிறந்த படமாக தேர்வாகி உள்ளது. இதில் நடித்த மறைந்த நல்லாண்டிக்கு தேர்வு குழுவின் சிறப்பு விருதாக தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மொழிவாரியாக திரைப்பட விருதுகள்
சிறந்த தமிழ் படம் – கடைசி விவசாயி
சிறந்த தெலுங்கு படம் – உப்பென்னா
சிறந்த கன்னட படம் – 777 சார்லி
சிறந்த மலையாள படம் – ஹோம்
சிறந்த ஹிந்தி படம் சர்தார் உதம்
சிறந்த குஜராத்தி படம் – செலோ ஷோ
சிறந்த மராத்தி படம் – ஏக்தா கே ஜலா
சிறந்த அசாமி படம் – அனுர் (ஐய்ஸ் ஆன் தி சன்சைன்)
சிறந்த பெங்காலி படம் – கல்காக்கோ (ஹவுஸ் ஆப் டைம்)
சிறந்த ஒடியா படம் – பிரதிக்ஷயா

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

40 விமானப்படை வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சீமான் கூட்டாளி கைது.

சைமனின் இட்லிகறி வித் பொட்டு அம்மான்! உயிரோடு இருக்கும் பொட்டு அம்மனுக்கு தெரிந்தால்?

May 27, 2020
திமுகவில் 90% இந்துக்கள் இருப்பதாக கூப்பாடு  போடும் ஸ்டாலின் ஏன்  கிருஷ்ணஜெயந்திக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை….

மக்களை காப்பாற்ற தவறிய ஸ்டாலின்! உலக அளவில் கப்பலேறிய தமிழக மானம்! யார் இந்த ஸ்டாலின் தற்போது வைரல் !

June 10, 2021

வி.சி.க நிர்வாகி அராஜகம்’… வாகனத்தை ஏற்றி கொலை செய்ய முயற்சி.. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற அஞ்சல் ஊழியர்!

November 30, 2021
பட்டியல் இன சட்டமன்ற உறுப்பினர் வீடு மற்றும் காவல்நிலையத்தை எரித்த இஸ்லாமிய ஆதரவாளர்கள் கலவர வீடியோ.

பட்டியல் இன சட்டமன்ற உறுப்பினர் வீடு மற்றும் காவல்நிலையத்தை எரித்த இஸ்லாமிய ஆதரவாளர்கள் கலவர வீடியோ.

August 12, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!
  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?
  • வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x