தனியார் இணையதள ஊடகத்திற்கு பேட்டி அளித்தார் திமுக MLA மா.சுப்பிரமணியன் பேட்டி சூடு பிடிக்க ஆரம்பித்தது. அதில் சிலகேள்விகளுக்கு பதில் அளித்த மா.சுப்பிரமணியன் சில கேள்விகளுக்கு மழுப்பலாக பதில் அளித்தார் அப்போது தான் நெறியாளர் கேட்ட ஒரு கேள்வியில் சிக்கி சின்னாபின்னம் ஆனார் அதனால் அவர் அந்த நிகழ்ச்சியை பாதியில் நிறுத்தி விட்டு சென்றார்
தி.கவிலிருந்து வந்த இயக்கம் தான் திமுக அண்ணாதுரை திமுகவை உருவாக்கிய போது அது கட்சியாக இருந்தது தற்போது அது குடும்பக் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்ததே அதுவும் இது ஒரு குடும்பநிறுவனமாக மாறிவிட்டது பழைய சீனியர்களுக்கு மதிப்பளிப்பதில்லை உதயநிதியின் பேச்சைக்கேட்டு திமுக தலைவர் ஸ்டாலின் நடந்து வருகிறார் இதனால் கட்சியை வளர்த்த பல சீனியர்கள் திமுகவின் மீது கடுப்பில் உள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது.
பல கட்சி நிர்வாகிகள் திமுகவிலிருந்து மாற்று கட்சிக்கே சென்றுவிடுகிறார்கள் இந்த நிலையில் சென்னையின் முன்னாள் மேயரும் தற்போதைய எம்எல்ஏ வாக இருக்கும் மா சுப்ரமணியன் தனியார் இணையதள ஊடகத்திற்கு நேர்காணல் சென்றிருந்தார் அப்போது நெறியாளர் அண்ணா வளர்த்த கட்சி இதில் தற்போது குடும்ப கட்சியாக மாறியுள்ளது இது குறித்து உங்களின் கருத்து என்ன என்று கேட்டார் இதற்கு பதிலளிக்க முடியாமல் மா சுப்பிரமணியன் நேர்காணலை உடனடியாக நிறுத்திவிட்டு சென்றார். இதை நெட்டிசன்கள் வைரலாகி வருகின்றார்கள்