Thursday, February 19, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

மோடி,யோகி உள்ளிட்ட தலைவர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டம் சதி அம்பலம்.

Oredesam by Oredesam
October 14, 2020
in இந்தியா, செய்திகள்
0
மோடி,யோகி உள்ளிட்ட தலைவர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டம் சதி அம்பலம்.
FacebookTwitterWhatsappTelegram

பஞ்சாபில் கலவரங்களை ஏற்படுத்தி பரப்புவதற்காக பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ள பாகிஸ்தானின் உளவுத்துறை அமைப்பான ஐ.எஸ்.ஐ. திட்டம் தீட்டியுள்ளது தெரியவந்துள்ளது.மோடி,யோகி உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகளுடன் தொடர்புடைய தலைவர்களையும் சில இந்து அமைப்புகளுடன் தொடர்புடையவர்களையும் தாக்க இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. தீட்டிய திட்டங்களை நிறைவேற்றுவதற்காக, பஞ்சாபில் உள்ள ரவுடிகளையும் சிறைகளில் தண்டனை பெற்றுவரும் குற்றவாளிகளையும் ஐ.எஸ்.ஐ அணுகியுள்ளதும் தெரியவந்துள்ளது.

பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ கடந்த சில நாட்களில் பஞ்சாபில் தனது நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது என மத்திய பாதுகாப்பு அமைப்புகளுடன் தொடர்புடைய ஒரு அதிகாரி கூறுகிறார். பஞ்சாபில் வசிக்கும் இரண்டு குண்டர்களையும், அந்த மாநிலத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மூன்று குற்றவாளிகளையும் அணுகி, இந்து அமைப்புடன் தொடர்புடைய சில தலைவர்களைக் கொல்லும் பணியை அவர்களுக்கு வழங்கியுள்ளது ஐ.எஸ்.ஐ என்ற செய்தி வெளியாகியுள்ளது..

READ ALSO

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

பாகிஸ்தான் தற்போது ‘காஷ்மீர் காலிஸ்தான் வாக்கெடுப்பு முன்னணி என்ற புதிய பிரிவை உருவாக்கியுள்ளது, இதன் மூலம் வெளிநாட்டில் வசிக்கும் காலிஸ்தான் ஆதரவாளர்களையும் காஷ்மீர் பிரிவினைவாதிகளையும் ஒன்றாக இணைக்க முயற்சிகள்  மேற்கொள்ளப்பட்டுள்ளன. இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் வசிப்பவர்களை அந்தந்த நாடுகளில் உள்ள பாகிஸ்தான் ஹைகமிஷன் மற்றும் தூதரகங்கள் மூலம் இணைத்து குழுக்களில் சேர்க்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.  
கே -2வுக்கு திட்டமிடும் காலிஸ்தான் மற்றும் காஷ்மீர் பயங்கரவாதிகள் 
பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ, தீவிரவாதத்தை வளர்த்தெடுப்பதில் தீவிரமாக உள்ளது.

தற்காக, பல சுற்று கூட்டங்களை யும் ஐ.எஸ்.ஐ நடத்தியுள்ளது. இந்திய பாதுகாப்பு ஏஜென்சிகளின் திட்டங்களை முறியடிக்கவும், தங்கள் சதித்திட்டத்தை செயல்படுத்தவும் மும்முரமாக முயல்கிறது ஐ.எஸ்.ஐ. இந்தியாவில் இருக்கும் அவர்களுடைய ஆதரவாளர்களை ஒன்று திரட்டவும் முயல்கிறது. 

இந்த நிலையில், பஞ்சாபில் பயங்கரவாத கூட்டு எதிர் நடவடிக்கை மையம் (Joint Counter Operation Center) ஒன்றை அமைக்க உள்துறை அமைச்சகம் ஆலோசித்து வருகிறது. என்.ஐ.ஏ (NIA), ரா (RAW), ஐபி (IB), பஞ்சாப் போலீஸ் (Punjab Police) மற்றும் எதிர் பயங்கரவாத குழு (Counter Terror Team) ஆகியவை இந்த மையத்தில் சேர்க்கப்படும்.

கடந்த  சில மாதங்களில், காலிஸ்தான் ஆதரவாளர்களின் உதவியுடன், பஞ்சாப் மாநில இளைஞர்களை பயங்கரவாத குழுக்களில் சேர்க்க ஐ.எஸ்.ஐ., சதித்திட்டங்களை தீட்டி வருகிறது. பஞ்சாபின் பதான்கோட்டில் என்.எஸ்.ஜி பிளாக் கேட் கமாண்டோக்களை அனுப்ப உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. NSG இன் SAG-51 பிரிவானது, பயங்கரவாதிகளை கையாள்வதில் நிபுணத்துவம் வாய்ந்த ஒரு குழுவை உருவாக்கி நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பவர்களை கடுமையாக எதிர்கொள்ளும் என்று உள்துறை அமைச்சகம் நம்புகிறது.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026
Modi
இந்தியா

உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் மோடியின் “பாதுகாப்பு வியூகம்” – ஒரு முழுமையான பார்வை

January 19, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

லெக் பீஸுக்காக ஓட்டல் ஊழியரை தாக்கிய   திமுக நிர்வாகி ! தி.மு.கவினருக்கு சோறு பஞ்சாயத்து தான் பெரிய பஞ்சாயத்து!

லெக் பீஸுக்காக ஓட்டல் ஊழியரை தாக்கிய திமுக நிர்வாகி ! தி.மு.கவினருக்கு சோறு பஞ்சாயத்து தான் பெரிய பஞ்சாயத்து!

October 12, 2020
Adani mkstalin

ஸ்டாலினை சந்தித்த கவுதம் அதானி! இனி கனிமொழி எப்படி பாராளுமன்றத்தில் பேசுவார்!

July 10, 2024
“30 ஆண்டுகால அரசியல் குழப்பத்திற்கு ஒரு விரல் புரட்சி மூலம் முற்றுப்புள்ளி” – ஜெர்மனில் பிரதமர் மோடி பேச்சு.

“30 ஆண்டுகால அரசியல் குழப்பத்திற்கு ஒரு விரல் புரட்சி மூலம் முற்றுப்புள்ளி” – ஜெர்மனில் பிரதமர் மோடி பேச்சு.

May 3, 2022

சீனா தான் ஒரு வல்லரசு என நம்புகின்றது, அதை உலகை நம்ப வைக்க படாதபாடு பட்டு கொண்டிருக்கின்றது.

July 31, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !
  • பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !
  • பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.
  • “வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x