Thursday, April 2, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

விண்ணை முட்டும்‌ விலைவாசி! கண்டுகொள்ளாத திமுக அரசு! பா.ஜ.க மாநில தலைவர் எல்.முருகன் விளாசல்!.

Oredesam by Oredesam
June 18, 2021
in செய்திகள், தமிழகம்
0
நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்பது திமுகவிற்கு தெரியும்! அதிரடியில் இறங்கிய பாஜக தலைவர் எல்.முருகன்
FacebookTwitterWhatsappTelegram

தமிழக பாஜக மாநிலத்தலைவர் எல். முருகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தி திமுகவை விளாசியுள்ளார். அவர் அறிக்கை : கொரோனா பெரும்‌ தொற்று காரணமாக மக்கள்‌ வாழ்வாதாரங்களை இழந்து, வருமானத்திற்கு வழியின்றி தவிக்கின்றனர்‌. இந்த நேரத்தில்‌ விலைவாசி உயர்வு, அவர்களுக்கு மேலும்‌ ஒரு பெரிய சுமையாக அமைந்துள்ளது.

குறிப்பாக திமுக ஆட்சி அமைந்த பிறகு பல்வேறு பொருட்களின்‌ விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. எடுத்த எடுப்பிலேயே கட்டுமான பொருட்களின்‌ விலை கட்டுப்பாடுகள்‌ இல்லாமல்‌ உயர்த்தப்பட்டுள்ளன. ஒரு மூட்டை சிமெண்ட்‌ விலை திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 370 ரூபாயாக இருந்தது. அது இப்போது 520 ரூபாய்க்கும்‌ அதிகமாக உயர்ந்து விட்டது.

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

நமது அண்டை மாநிலமான ஆந்திராவில்‌ ஒரு மூட்டை சிமெண்ட்‌ 370 முதல்‌ 390 ரூபாய்‌ வரையில்தான்‌ உள்ளது. தலைநகர்‌ டெல்லியில்‌ கூட, ஒரு மூட்டை சிமெண்ட்‌ 350 ரூபாய்க்குதான்‌ விற்கப்படுகிறது. ஆனால்‌ தமிழகத்தில்‌ ஒரு மூட்டை சிமெண்ட்‌ விலை 520 ரூபாய்க்கு அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. மிகப்‌ பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிமெண்ட்‌ விலையை தொடர்ந்து தமிழகத்தில்‌ அனைத்து கட்டுமான பொருள்களின்‌ விலையும்‌, அதக அளவில்‌ உயர்த்தப்பட்டுள்ளது. 5,000 ரூபாயாக இருந்த ஒரு யூனிட்‌ எம்‌ சாண்ட்டின்‌ விலை, இப்போது 6,000
ரூபாய்க்கும்‌ அதிகமாக போய்விட்டது. ஒரு யூனிட்‌ ஜல்லி (முக்கால்‌ இஞ்ச்‌) 3,600 ரூபாயாக இருந்தது. அது இப்போது 4,200 ரூபாய்க்கும்‌ மேல்‌ சென்று விட்டது. கட்டிடங்கள்‌ கட்ட பயன்படும்‌ கம்பி விலையானது, திமுக ஆட்சிக்கு முன்பு ஒரு டன்‌ 18,000 ரூபாயாக இருந்தது. அது இப்போது 75,000 ரூபாய்க்கும்‌ அதிகமாக உயர்ந்துள்ளது.

ஒரு லோடு செங்கல்‌ 18,000 ரூபாயாக இருந்தது. அது இப்போது 24 ஆயிரம்‌ ரூபாயை கடந்து சென்றுவிட்டது. அதாவது 2012- ஆம்‌ ஆண்டு ஒரு லோடு செங்கல்‌ விலை 9,500 ரூபாயாக இருந்தது. கடந்த 9 ஆண்டுகளில்‌ அது
படிப்படியாக உயர்ந்து 18,000 ரூபாயாக ஆனது. ஆனால்‌ கடந்த ஒரே மாதத்தில்‌ ஒரு லோடு செங்கல்‌ 6,000 ரூபாய்க்கும்‌ அதிகமாக உயர்ந்துள்ளது.

கடந்த திமுக ஆட்சியின்போது, மூட்டைக்கு 180 ரூபாயாக இருந்த சிமெண்டின்‌ விலை, படிப்படியாக உயர்ந்து 2008-ஆம்‌ ஆண்டு 280 ரூபாயைதொட்டது. இதனால்‌ அப்போது கட்டுமான திட்டங்கள்‌ அனைத்தும்‌ முடங்கின.

இதனைத்தொடர்ந்து அப்போதைய முதல்வர்‌ திரு.கருணாநிதி அவர்கள்‌, “சிமெண்ட்‌ ஆலைகள்‌ அனைத்தும்‌ அரசுடமையாக்க படுவது குறித்து பரி€ீலிக்கப்படும்‌” என்று அறிவித்தார்‌. அதன்பிறகு சிமெண்ட்‌ உற்பத்தியாளர்கள்‌ விலையை குறைத்தனர்‌. கடந்த அதிமுக ஆட்சியின்‌ போதும்‌ சிமெண்ட்‌
உற்பத்தியாளர்கள்‌ அவ்வப்போது விலையை உயர்த்தினார்கள்‌. ஆனால்‌ அரசு தரப்பில்‌ கிடுக்குப்பிடி போட்டதால்‌ விலை கட்டுப்பாட்டில்‌ இருந்து வந்தது.

இந்த நிலையில்‌ மீண்டும்‌, திமுக ஆட்சி அமைந்ததும்‌ அதிரடியாக சிமெண்ட்‌ விலையை அதிக அளவு உயர்த்தி உள்ளார்கள்‌. ஆனால்‌ அன்றைய முதல்வர்‌ இரு.கருணாநிதி அவர்கள்‌ எடுத்த நடவடிக்கையை அவரது மகனாகிய தற்போதைய திமுக முதல்வர்‌ திரு.ஸ்டாலின்‌ அவர்கள்‌ ஏன்‌ எடுக்கவில்லை என்று தெரியவில்லை. மேலும்‌ அதிமுக ஆட்சிக்‌ காலத்தில்‌ அம்மா சிமெண்ட்‌ திட்டம்‌ அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம்‌ ஒரு மூட்டை சிமெண்ட்‌ 226 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது. இதற்கு மக்களிடம்‌ பேராதரவு இடைத்தது.
ஆனால்‌ இப்போது அம்மா சிமெண்ட்‌ திட்டம்‌ என்ன ஆனது என்றுதெரியவில்லை.

சிமெண்ட்‌ உட்பட கட்டுமான பொருட்கள்‌ விலை உயர்வு மட்டுமல்லாமல்‌, அன்றாடம்‌ தாய்மார்கள்‌ பயன்படுத்தும்‌ சமையல்‌ எண்ணெய்‌, சமையல்‌பொருள்கள்‌, காய்கறிகள்‌ விலையும்‌ அதிகரித்து விட்டது. திடீரென ஏற்பட்டுள்ள இந்த விலைவாசி உயர்வால்‌, அனைத்து தரப்பு மக்களும்‌ விழிபிதுங்கி நிற்கிறார்கள்‌.

கொரோனா பெரும்‌ தொற்று காரணமாக மக்கள்‌ வாழ்வாதாரங்களை இழந்து, வருமானத்திற்கு வழியின்றி தவிக்கின்றனர்‌. இந்த நேரத்தில்‌ விலைவாசிஉயர்வு, அவர்களுக்கு மேலும்‌ ஒரு பெரிய சுமையாக அமைந்துள்ளது.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

#DMKFiles3

திமுக பைல்ஸ்-3 2G கேஸ் 3 வது டேப்பை வெளியிட்ட அண்ணாமலை.. வெளிவந்த திடுக்கிடும் தகவல்…ஆடியோ உள்ளே

January 27, 2024
முஸ்லிம் பெண்ணை காதலித்த இந்து இளைஞரை  கவுரவக் கொலை செய்த காதலியின் சகோதரர்.

October 25, 2021
கேரளாவில் 13 வயது சிறுமியை கூட்டு சேர்ந்து கற்பழித்த கயவர்கள்! நான்கு பேர் கைது!

October 9, 2020
திமுக எம்.பி.யின் முந்திரி ஆலையில் தொழிலாளிஅடித்துக் கொலை.மூடிமறைக்கும் விடியல் அரசு.

September 21, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • நியூஸ் தமிழ் தொலைகாட்சி நெறியாளரை அடித்து உதைத்த திமுகவினர் அண்ணாமலை கண்டனம்.
  • படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.
  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x