கொரோனா நோய்த் தொற்று உலகத்தினை ஆட்டி படைத்தது வருகிறது. இருப்பினும் பல நாடுகள் தங்களின் இயல்பு வாழ்க்கையை நோக்கி பயணத்தினை தொடங்கிவிட்டது. இந்தியாவும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா பாதிப்புதினம் 5000 பேரை பாதித்து வருவது குறிப்பிடத்தக்கது. தப்லிக் மாநாட்டால் இந்தியா முழுவதும் காரோண பரவியது. தமிழகத்திலும் பரவ காரணமாக அமைந்தது இந்த காரணமாகப் பாதிப்பிற்கு ஆளாகி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விடுதலைச் சிறுத்தைகள் தலைவரும் சிதம்பரம் தொகுதி எம்.பி யுமான திருமாவளவனின் அக்கா உயிரிழந்தார்.
இந்த நிலையில் திருமாவளவன் அக்கா அவர்களின் 16 ஆம் நாள் அனுசரிக்கப்பட்டது. அனைத்தும் இந்துக்களின் முறைப்படி நடைபெற்றது. திருமாவளவன் எப்போதும் இந்துக்களுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து பேசிவருபவர். மேலும் அவரின் கருத்துக்கள் பூணுல் அணியும் பிராமணர்களை கடுமையாக விமர்சனம் செய்பவர். இந்துக்களின் சம்பிரதாயங்களை சனாதன என சொல்பவர்.
சனாதன தர்மத்தை எதிப்பவர்,மேலும் தேர்தல் நடைபெறும் போது அவரது அக்கா கிருஸ்துவ ஜெபம் நடத்தி திருமவளனுக்கு ஆசீர்வாதம் வாங்கியவர். இந்தநிலையில் அவரது வீட்டில் பூணுல் அணிந்த பிராமணர் தான் அவரின் அக்காவிற்கு 16 ஆம் நாள் காரியங்களை செய்தவர்.இது அவரின் கொள்கையிலிருந்து பின்வாங்குகிறார் என்பதை தெளிவாக புரிந்து கொள்ளமுடிகின்றது. மேலும் அவர் பாஜக பக்கம் கூட வரலாம் என்ற பேச்சும் அடிபட்டு வருகின்றது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஹிந்துக்களின் உணர்வுகளையும், வழிபாட்டு முறைகளையும், கடுமையாக விமர்சனம் செய்ய கூடிய நபர்களில் ஒருவர். இதன் பின்னணி என்னவாகா இருக்கும் ஒருவேளை இந்து முறைப்பாடு நடப்பதன் காரணம் பாஜக பக்கம் சாயபார்க்கிறரா அல்லது ஹிந்துக்களின் ஓட்டு தங்கள் பக்கமிருந்து சிதறிவிட கூடாது என்பதற்காகவா
என்ன நடத்தலும் பொறுத்திருந்து பார்ப்போம் !
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















