டைம்ஸ் நவ் சேனலில் விவாதம் பண்ண போயி சிக்கி சின்னாபின்னமான நம்ம விஜயதாரணி.

நேத்து டைம்ஸ் நவ் சேனலில் விவாதம் பண்ண போயி சிக்கி சின்னாபின்னமான நம்ம காங்கிரஸ் விஜயதாரணி MLA!

அம்மணி வழக்கம் போல தமிழ்நாட்டு மீடியால பேசுறது போல அம்பானி,அதானி ஆதரவு மோடி என கதையை அளந்து விட்டாங்க!

அவ்ளோதான்! ஆதாரத்துடன் ரெடியா இருந்தது மாதிரி காங்கிரஸ் அரசு தான் கார்ப்பரேட்களுக்கு 36லட்சத்து 50ஆயிரம் கோடிகள் தள்ளுபடி பண்ணியிருக்குனும்!

நீங்க சொல்ற அம்பானிக்கு 1லட்சத்து13ஆயிரம் கோடிகள், அதானிக்கு 72ஆயிரம் கோடிகள் காங்கிரஸ் அரசு தள்ளுபடி பண்ணியிருக்குனு ஆதாரம் போட்டதும் அம்மணி அப்படியே கப்சிப்!

அதுக்கு மேல வராக்கடன் அதிகமாக காங்கிரஸ் அரசு தான் காரணம்னு முந்தைய RBI கவர்னர் ரகுராம்ராஜன் சொன்னதையும் எடுத்து போட்டதும் அம்மணிக்கு அழுகையே வந்திடுச்சு!

அம்பானி அதானினு அதே பாட்டை பட தமிழக மீடியானு நெனச்சுடுச்சு போல!

Exit mobile version