காலை ????????
6-7. சனி.. ????அசுபம்
7-8. குரு. ???? ????சுபம்
8-9. செவ்வா. ????அசுபம்
9-10. .சூரியன். ????அசுபம்
10-11. சுக்கிரன்.???? ????சுபம்
11-12. புதன். ???? ????சுபம்
பிற்பகல் ????????
12-1. சந்திரன்.???? ????சுபம்
1-2. சனி.. ????அசுபம்
2-3. குரு. ???? ????சுபம்
மாலை ????????
3-4. செவ்வா. ????அசுபம்
4-5. சூரியன். ????அசுபம்
5-6. சுக்கிரன்.???? ????சுபம்
6-7. புதன். ???? ????சுபம்
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..
ஓரை என்றால் என்ன?
???? ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.
???? ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.