Friday, February 20, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home ஆன்மிகம்

இன்றைய இராசிபலன் 14.02.2024 புதன் கிழமை நல்லதே நடக்கும்!.

Oredesam by Oredesam
February 13, 2024
in ஆன்மிகம், செய்திகள்
0
rasipalan

rasipalan

FacebookTwitterWhatsappTelegram

ஒரேதேசம் ரிப்போட்டர் வாசகர்களுக்கான இன்றைய ராசிபலன்களை துல்லியமாக இங்கே கணித்து தந்திருக்கிறார் ஜோதிடர் ஸ்ரீ .காலகணிதன் அவர்கள். மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான தின பலன்கள் தொகுக்கப்பட்டுள்ளன

*மேஷ ராசி அன்பர்களே
இன்று மாலை வரை அலைச்சலும் சங்கடங்களும் நீடிக்கும் அதன்பின் நிலைமை சீராகும். வரவு செலவில் கவனமாக செயல்படுவது நன்மையாகும். புதிய முயற்சிகள் இன்று இழுபறியாகும். உங்கள் எதிர்பார்ப்புகள் தள்ளிப்போகும். வியாபாரத்தில் கூடுதல் கவனம் தேவை.

READ ALSO

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

*ரிஷப ராசி அன்பர்களே
இன்று உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். இழுபறியாக இருந்த ஒரு வேலை முடிவிற்குவரும். அரசு வழி செயல்களில் ஆதாயம் காண்பீர்கள். வியாபாரத்தை விரிவு செய்வீர்கள். எதிர்பார்த்த வரவு வரும். நண்பர்களால் உங்கள் செயல் வெற்றியாகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

*மிதுன ராசி அன்பர்களே
இன்று உங்கள் முயற்சி எளிதாக நிறைவேறும். வியாபாரம் லாபமாகும். வரவுகள் அதிகரிக்கும். கடன்களை அடைப்பீர்கள். தொழிலில் இருந்த நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வழக்கு சாதகமாகும்.

*கடக ராசி அன்பர்களே
இன்று குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினையை பெரியோர் ஆதரவுடன் பேசி தீர்வுகாண்பீர்கள். பிள்ளைகள் உங்கள் முயற்சிக்கு ஆதரவாக இருப்பார்கள். வருவாயை எதிர்பார்த்து நீங்கள் மேற்கொண்ட முயற்சி லாபத்தை உண்டாக்கும். பணிபுரியும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். வழக்கு விவகாரம் சாதகமாகும்.

*சிம்ம ராசி அன்பர்களே
இன்று வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். உங்கள் செயல்கள் லாபத்தில் முடியும். எதிர்பார்த்த வருமானம் வந்துசேரும். என்றாலும் ஒரு பக்கம்
அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்ப்புகள் இழுபறியாகும். யோசித்து செயல்படுவதால் சங்கடங்கள் விலகும்.

*கன்னி ராசி அன்பர்களே
இன்று மாலை வரை உங்கள் முயற்சிகள் வெற்றியாகும். அதன்பின் எதிர்பாராத சங்கடங்கள் தோன்றும். போட்டியாளர்களால் நெருக்கடிகளுக்கு ஆளாவீர்கள். என்றாலும் கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். வாழ்க்கைத்துணையால் உங்கள் எண்ணம் ஈடேறும். பயணத்தில் நீங்கள் எதிர்பார்த்த ஆதாயத்தை அடைய முடியாமல் போகும்.

*துலாம் ராசி அன்பர்களே
இன்று தடைகளைத்தாண்டி உங்கள் முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்கள். உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த தகவல் வந்துசேரும். எதிர்ப்புகள் விலகும். வழக்கு விவகாரம் சாதகமாகும்.

*விருச்சிக ராசி அன்பர்களே
இன்று வியாபாரத்தில் உங்கள் அனுகுமுறை லாபத்தை உண்டாக்கும். வருமானம் அதிகரிக்கும். நீண்டநாள் பிரச்சினை முடிவிற்குவரும். பெரியோர் ஆதரவுடன் இழுபறியாக இருந்த ஒரு செயல் இன்று நிறைவேறும். வரவேண்டிய பணம் வந்து சேரும்.

*தனுசு ராசி அன்பர்களே
இன்று உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பர்கள் ஆதரவால் உங்கள் எண்ணம் ஈடேறும். வருமானத்தில் இருந்த தடைகள் விலகும். பணிபுரியும் இடத்தில் உங்கள் திறமை வெளிப்படும்.

*மகர ராசி அன்பர்களே
இன்று வியாபாரம் விருத்தியாகும். பணியாளர்கள் ஒத்துழைப்புடன் உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். எதிர்பார்த்த பணம் வந்துசேரும்.மறைமுக எதிர்ப்பை முறியடித்து உங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வீர்கள். தொழிலில் இருந்த தடைகள் விலகும். வருமானம் அதிகரிக்கும்.

*கும்ப ராசி அன்பர்களே
இன்று வியாபாரிகள் எண்ணம் நிறைவேறும். எதிர்பார்த்த பணம் வந்துசேரும். ஒரு சிலர் பங்கு சந்தையில் எதிர்பார்த்த லாபம் காண்பீர்கள். உடல் நிலையில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். வாழ்க்கைத் துணையின் ஆதரவால் உங்கள் முயற்சி நிறைவேறும். பணிபுரியும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.

*மீன ராசி அன்பர்களே
நேற்றுவரை இருந்த சங்கடங்கள் விலகும். துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை அடைவீர்கள். வியாபாரத்தில் ஆதாயம் உண்டாகும். செயல்களில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். உத்தியோகத்தில் உண்டான பிரச்சினைகள் முடிவிற்குவரும். நீண்டநாள் விவகாரம் ஒன்றில் முடிவு ஏற்படும்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

Your Favorite Home Cook Needs One of These Fun Gifts

December 21, 2019

வானதி சீனிவாசன் vs கமல்ஹாசன் நடிகர்களுக்கு இனி அரசியல் மேல் ஆசை வரக்கூடாது பயம் வர வேண்டும்.

May 17, 2021
குடியரசுத் தலைவர் தேர்தலில் தட்டி தூக்கும் பா.ஜ.க! எதிர்க்கட்சிகளும் பா.ஜ.கவுக்கு ஆதரவு! மம்தாவுக்கு அதிர்ச்சி!

குடியரசுத் தலைவர் தேர்தலில் தட்டி தூக்கும் பா.ஜ.க! எதிர்க்கட்சிகளும் பா.ஜ.கவுக்கு ஆதரவு! மம்தாவுக்கு அதிர்ச்சி!

June 23, 2022
BULLET TRAIN

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?
  • வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
  • இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !
  • பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x